Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 31-August-2017

1.இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருள்களில் எது முதலிடத்தைப் பெற்றுள்ளது?

A) தேயிலை

B) மாட்டிறைச்சி

C) பாஸ்மதி அரிசி

D) தங்கம்

Show Answer

2.சமீபத்தில் இலவச அதிவேக வைஃபை சேவையை அறிமுகப்படுத்திய மெட்ரோ?

A) கொச்சின்

B) லக்னோ

C) சென்னை

D) டெல்லி

Show Answer

3.மரபணு மாற்று விதைகளை உபயோகிக்க ஊக்குவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள அமைப்பு ?

A) நிதி ஆயோக்

B) இந்திய வேளாண் கழகம்

C) விவசாய அமைச்சகம்

D) அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம்

Show Answer

4.கீழ்கண்ட எந்த நிறுவனம் உணவுத் தயாரிப்பு மற்றும் சில்லறை வர்த்தகம் ஆகிய துறைகளில் முதலீடு செய்ய உள்ளது ?

A) அலிபாபா

B) வால்மார்ட்

C) பிளிப்கார்ட்

D) அமேசான்

Show Answer

5.இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் ?

A) சந்திரசேகரன்

B) நந்தன் நிலேகனி

C) ராஜீவ் பன்சால்

D) அஸ்வனி லோஹானி

Show Answer

6.உயிருள்ள பெண்ணைப்போல் வடிவமைக்கப்பட்ட பொம்மை லூலு ஹசிமோட்டோ எந்த நாட்டை சேர்ந்தது ?

A) சீனா

B) ஜப்பான்

C) அமெரிக்கா

D) பிலிபைன்ஸ்

Show Answer

7.மாணவர்கள் வகுப்பறையில் செல்பேசி பயன்படுத்த தடை விதித்த பல்கலை கழகம்?

A) சென்னை பல்கலை கழகம்

B) டெல்லி பல்கலை கழகம்

C) அண்ணா பல்கலை கழகம்

D) காமராஜர் பல்கலை கழகம்

Show Answer

8.இந்தியாவில் முதன்முறையாகத் திருநங்கைகளுக்கான அழகி போட்டி எங்கு நடைபெறுகிறது?

A) குருகிராம்

B) பானிபட்

C) ஆக்ரா

D) மதுரா

Show Answer

9. தொடர்ச்சியாக 50ஆவது வெற்றியை பெற்ற குத்துச் சண்டை வீரரான ஃபுளோயிட் மேவெதர் எந்த நாட்டை சேர்ந்தவர் ?

A) இந்தியா

B) பிரான்ஸ்

C) அமெரிக்கா

D) இங்கிலாந்து

Show Answer

10.உச்ச நீதிமன்றத்தின் எத்தனையாவது தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவியேற்றார்?

A) 40வது

B) 45வது

C) 46வது

D) 44வது

Show Answer