Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 30-June-2017

1.நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபேஷன் டெக்னாலஜி (National Institute of Fashion Technology ) யின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

A) ஜாதந்தர் வி செகால்

B) சுனில் சேத்தி

C) ராஜேஷ் ஷா

D) பூனம் மகாஜன்

Show Answer

2.இந்திய தேர்தல் ஆணையம் புதிய வாக்காளர்களின் பதிவிற்காக யாருடன் ஒப்பந்தம் செய்துள்ளது?

A) ட்விட்டர்

B) பேஸ்புக்

C) இன்ஸ்டாகிராம்

D) வாட்ஸப்

Show Answer

3.2017 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடைபெறவுள்ளது ?

A) மகாராஷ்டிரா

B) ஒடிஷா

C) தமிழ்நாடு

D) ஜார்கண்ட்

Show Answer

4.உலகின் முதல் வன நகரத்தை கட்டவுள்ள நாடு?

A) சீனா

B) தென் கொரியா

C) ஜப்பான்

D) ரஷ்யா

Show Answer

5.12 வது ஜி 20 உச்சிமாநாடு எங்கு நடைபெறுகிறது?

A) ஜெர்மனி

B) பிரான்ஸ்

C) சவுதி அரேபியா

D) சீனா

Show Answer

6.திறன் இந்தியா (Skill India) திட்ட பிரச்சாரத்திற்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?

A) சோனம் கபூர்

B) ஐஸ்வர்யா ராய்

C) தீபிகா படுகோனே

D) பிரியங்கா சோப்ரா

Show Answer

7.மாடுகளுக்கு இரத்த வங்கி நிறுவும் நாட்டின் முதல் மாநிலம் எது ?

A) அசாம்

B) பீகார்

C) கேரளா

D) ஒடிசா

Show Answer

8.மணிக்கு 400 கி.மீ வேகத்தில் செல்லும் புதிய புல்லட் ரயிலை அறிமுகம் செய்துள்ள நாடு எது ?

A) ஜப்பான்

B) ஜெர்மனி

C) சீனா

D) பிரன்ஸ்

Show Answer

9.இந்தியாவின் சமீபத்திய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் GSAT-17 எங்கிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது?

A) பிரெஞ்சு கயானா

B) தும்பா

C) ஸ்ரீஹரிகோட்டா

D) புளோரிடா

Show Answer

10.ஐ.நா. வரி நிதிக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை வழங்கிய முதல் நாடு ?

A) சீனா

B) இந்தியா

C) சவுதி அரேபியா

D) கனடா

Show Answer