Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 30-July-2017

1.உச்சநீதிமன்றத்தின் 45-வது தலைமை நீதிபதியாக யார் பொறுப்பேற்க உள்ளார்?

A) தீபக் மிஸ்ரா

B) ஜஸ்டி செலமேஸ்வர்

C) ரஞ்சன் கோகோய்

D) மதன் பீமாராவ் லோகுர்

Show Answer

2.எந்த நாட்டு பிரதமரை பனாமா பேப்பர்ஸ் ஊழல் விவகாரத்தில், தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததுள்ளது?

A) ஐஸ்லாந்து

B) ரஷ்யா

C) பாகிஸ்தான்

D) பிரான்ஸ்

Show Answer

3.பெற்றோரின் ஆண்டு வருமானத்துக்கு ஏற்ப மாணவர்களின் கல்விக் கட்டணத்தை வசூலிக்க முடிவு செய்துள்ள ஐ.ஐ.டி எது ?

A) கோரக்பூர்

B) சென்னை

C) டெல்லி

D) மும்பை

Show Answer

4. பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்துக்கு துணை கலெக்டர் பணி வழங்கிய மாநிலம் ?

A) தெலுங்கானா

B) மத்தியபிரதேசம்

C) ஆந்திர மாநிலம்

D) ஹரியானா

Show Answer

5.அண்ணா கேன்டீன் என்னும் மலிவு விலை உணவகத்தை தொடங்கிய மாநிலம் ?

A) கர்நாடகா

B) ஒடிசா

C) கேரளா

D) ஆந்திர மாநிலம்

Show Answer

6.அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், தனது காலாண்டு சம்பளத்தை அந்நாட்டு எந்தத்துறைக்கு நன்கொடையாகக் கொடுத்துள்ளார்?

A) பாதுகாப்புத்துறை

B) கல்வித்துறை

C) சுகாதாரத்துறை

D) அறங்காவலர்த்துறை

Show Answer

7.உலக ஹெபடைடிஸ் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது ?

A) ஜூலை 26

B) ஜூலை 27

C) ஜூலை 28

D) ஜூலை 29

Show Answer

8.2017 ஆம் ஆண்டு பிரிக்ஸ் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு மந்திரிகள் மாநாடு எங்கு நடைபெற்றது?

A) சீனா

B) ரஷ்யா

C) பிரேசில்

D) இந்தியா

Show Answer

9. "இந்தியா நிலநடுக்கம்"(India Quake) என்ற மொபைல் அப்பிளிகேஷனை தொடங்கிய அமைச்சர் ?

A) நிதின் கட்கரி

B) டாக்டர் ஹர்ஷவர்தன்

C) பிரகாஷ் ஜவடேகர்

D) ஜிதேந்திர சிங்

Show Answer

10.இந்தியாவின் முதல் மொபைல் டிக்கெட் முறையை அறிமுகப்படுத்திய மெட்ரோ எது ?

A) மும்பை

B) லக்னோ

C) கொச்சின்

D) சென்னை

Show Answer