Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 29-June-2017

1.2017 சமூக முன்னேற்ற குறியீட்டில் (SPI) இந்தியாவின் தரம் என்ன?

A) 93 வது

B) 65 வது

C) 105 வது

D) 88 வது

Show Answer

2. கிழக்கு வங்காள கால்பந்தாட்ட சங்கத்தின் பாரத் கௌரவ் விருது யாருக்கு வழங்கப்பட்டது?

A) சிந்து

B) மேரி கோம்

C) சச்சின் டெண்டுல்கர்

D) தன்ராஜ் பிள்ளை

Show Answer

3.குறு, சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

A) ஜூன் 26

B) ஜூன் 27

C) ஜூன் 28

D) ஜூன் 29

Show Answer

4.லோதா குழு சீர்திருத்தங்களை மேற்பார்வையிட யார் தலைமையில் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட குழுவை பி.சி.சி.ஐ. நியமித்துள்ளது?

A) டி.சி. மாத்யூ

B) அமிதாப் சௌத்ரி

C) ராஜீவ் சுக்லா

D) சி.கே. கன்னா

Show Answer

5. சர்வதேச பொருளாதார சங்கத்தின் (International Economic Association) தலைவராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?

A) ரகுராம் ராஜன்

B) கௌஷிக் பாசு

C) எச் ஆர். கான்

D) அலாகா மால்வேட்

Show Answer

6.2019 ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் உலக புத்தக தலைநகரம் எது ?

A) ஷார்ஜா

B) புனே

C) நியூயார்க்

D) டோக்கியோ

Show Answer

7.பத்மா விருதுகளுக்கு பரிந்துரை செய்வதற்காக மகாராஷ்டிரா அரசு யார் தலைமையில் குழு அமைத்துள்ளது ?

A) சந்திரகாந்த் பாட்டீல்

B) வினோத் தவாட்

C) ராம் ஷிண்டே

D) சுதிர் முங்கந்திவர்

Show Answer

8.வெனிஸ் உலக உடற்பயிற்சி(World Bodybuilding Championship) சாம்பியன்ஷிப்பை வென்றுள்ள பூமிகா ஷர்மா எந்த மாநிலத்தை சேர்ந்தவர் ?

A) ஹரியானா

B) ஹிமாச்சல் பிரதேசம்

C) உத்தரகண்ட்

D) பீகார்

Show Answer

9.மத்திய தேர்வாணையத்தின் (Union Public Service Commission) புதிய உறுப்பினராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?

A) டாக்டர் மனோஜ் சோனி

B) சுஜாதா மேத்தா

C) A. S. போன்ஸ்லே

D) பிரதீப் குமார் ஜோஷி

Show Answer

10. ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவிற்கு (Indian Film Festival of Melbourne) விளம்பர தூதுவராக யார் அறிவிக்கப்பட்டுள்ளார்?

A) கத்ரீனா கைப்

B) வித்யா பாலன்

C) பிரியங்கா சோப்ரா

D) தீபிகா படுகோன்

Show Answer