Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 29-July-2017

1.2017 BRICS உறுப்பு நாடுகளின் இளைஞர்களுக்கான மாநாடு எங்கு நடைபெறுகிறது?

A) ரஷ்யா

B) சீனா

C) பிரேசில்

D) இந்தியா

Show Answer

2.சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ராமேஸ்வரத்தில் இருந்து எந்த நகர் வரை செல்லும் புதிய ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்?

A) வாரணாசி

B) மதுரா

C) கயா

D) அயோத்தி

Show Answer

3. Kaizala என்ற பயன்பாட்டை அறிமுகப்படுத்திய நிறுவனம் ?

A) கூகிள்

B) ஆப்பிள்

C) மைக்ரோசாப்ட்

D) பேஸ்புக்

Show Answer

4.ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank) யின் இந்திய மாற்று ஆளுநராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?

A) சுபாஷ் சந்திர கார்க்

B) BP கானுங்கோ

C) S S முந்த்ரா

D) N S விஸ்வநாதன்

Show Answer

5.Deaflympics போட்டியில், ஆண்கள் மல்யுத்தத்தில் தங்கம் வென்றவர்?

A) டைகர் ஜீத் சிங்

B) காமா சிங்

C) தாரா சிங்

D) வீரேந்தர் சிங்

Show Answer

6. பீகாரின் துணை முதல்வராக பதவியேற்றவர்?

A) வினோத் குமார் சிங்

B) சுஷில் குமார் மோடி

C) சுரேஷ் குமார் சர்மா

D) நந்து கிஷோர் யாதவ்

Show Answer

7.பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் எந்த மாநில ராஜ்யசபை தேர்தலில் போட்டியிடுகின்றனர்?

A) உத்திரபிரதேசம்

B) ஹரியானா

C) குஜராத்

D) மஹாராஷ்டிரா

Show Answer

8.சப்த கோசி மற்றும் சன் கொசி திட்டங்களை இந்தியா எந்த நாட்டோடு கூட்டு சேர்ந்து நிறைவேற்ற உள்ளது ?

A) நேபாளம்

B) வங்கதேசம்

C) பூட்டான்

D) மியான்மார்

Show Answer

9.எந்த நாட்டின் கீழ் புதிய கண்டம் ஸிலாந்தியா கண்டுபிடிக்கப்பட்டது?

A) ஆஸ்திரேலியா

B) பிஜி

C) நியூசிலாந்து

D) இந்தோனேசியா

Show Answer

10.சமீபத்தில் காலமான மூத்த காங்கிரஸ் தலைவர் தாரம் சிங் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் ?

A) ஹரியானா

B) சட்டிஸ்கர்

C) கர்நாடகா

D) கோவா

Show Answer