Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 28-June-2017

1.2017 சாகித்திய அகாடமியின் தமிழ் யுவ புரஸ்கர் விருதை வென்றவர் யார்?

A) வீரபாண்டியன்

B) லட்சுமி சரவண குமார்

C) மனு எஸ் பிள்ளை

D) ஜெயபாரதி

Show Answer

2.ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த சண்டைக்கான திரைப்பட விருதை வென்ற இந்திய திரைப்படம் எது?

A) டங்கல்

B) ருஸ்டோம்

C) பாஹுபலி 2

D) சுல்தான்

Show Answer

3.ருமேனியாவின் புதிய பிரதமராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?

A) மிஹை டுடோஸ்

B) சொரின் கிறிண்டேயனு

C) லிவயு ட்ராக்கினே

D) க்ளாஸ் யோஹன்னிஸ்

Show Answer

4.திறன் இந்தியா திட்டத்துக்கு உலக வங்கி எவ்வளவு கடன் தொகை வழங்க உள்ளது?

A) $ 250 மில்லியன்

B) $ 450 மில்லியன்

C) $ 150 மில்லியன்

D) $ 350-மில்லியன்

Show Answer

5.இந்திய சர்வதேச மையத்தின் (India International Centre) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

A) ஜோசப் ஸ்டெய்ன்

B) எஸ். கே. சின்ஹா

C) NN வோரா

D) சோலி சொராப்ஜி

Show Answer

6.2017 ஜெரி வெபர் ஓபன் டென்னிஸ் போட்டியை வென்றவர் யார்?

A) ஆண்டி முர்ரே

B) ரோஜர் பெடரர்

C) அலெக்ஸாண்டர் சுவெவ்

D) நோவக் ஜோகோவிக்

Show Answer

7.இந்திய விளையாட்டு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் (Sports Journalists Federation of India) சார்பாக இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் விருது பெறுபவர் யார்?

A) விராத் கோலி

B) பி. வி. சிந்து

C) சானியா மிர்ஸா

D) ஜித்து ராய்

Show Answer

8.சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் சர்வதேச தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

A) ஜூன் 24

B) ஜூன் 25

C) ஜூன் 26

D) ஜூன் 27

Show Answer

9.உலகின் உயரமான பகுதி ரயில் பாதை எந்த மாநிலத்தில் அமைக்கப்படவுள்ளது?

A) சிக்கிம்

B) அருணாச்சல பிரதேசம்

C) ஹிமாச்சல பிரதேசம்

D) ஜம்மு-காஷ்மீர்

Show Answer

10.'லோன் ஃபாக்ஸ் டான்சிங்'(Lone Fox Dancing) என்ற நூல் யாருடைய சுயசரிதை?

A) விக்ரம் சேத்

B) ரஸ்கின் பாண்ட்

C) அருந்ததி ராய்

D) குஸ்வந்த் சிங்

Show Answer