Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 28-July-2017

1.எந்த நெட்வொர்க் நிறுவனம் இந்தியா முழுவதும் சுமார் 3 கோடி கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச வைஃபை வசதியை அறிமுகம் செய்ய உள்ளது ?

A) ஏர்டெல்

B) BSNL

C) GOOGLE

D) ரிலையன்ஸ் ஜியோ

Show Answer

2.பெண்கள் மட்டுமே பயணிக்கும் வகையில் பிங்க் நிறப் பேருந்துகளை இயக்க உள்ள மாநிலம்?.

A) உத்திரபிரதேசம்

B) ஹரியானா

C) டெல்லி

D) கேரளா

Show Answer

3.அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்றம் எது ?

A) மும்பை உயர்நீதிமன்றம்

B) சென்னை உயர்நீதிமன்றம்

C) எர்ணாகுளம் உயர்நீதிமன்றம்

D) ஹைட்ரபாத் உயர்நீதிமன்றம்

Show Answer

4.2016 ஆம் ஆண்டுக்கான தேசிய சிறப்பு விருதினை பெறும் துறைமுகம் எது ?

A) காமராஜர் துறைமுகம்

B) விசாகப்பட்டினம் துறைமுகம்

C) சிதம்பரனார் துறைமுகம்

D) கொச்சின் துறைமுகம்

Show Answer

5.இந்தியாவின் முதல் தனியார் போர்க்கப்பல்கள் 'ஷாச்சி' மற்றும் 'ஸ்ருதி யை உருவாக்கியுள்ள நிறுவனம் எது ?

A) டாடா குழுமம்

B) அசோக் லேலண்ட்

C) L&T குழுமம்

D) ரிலையன்ஸ்

Show Answer

6.'மகாநாயக் சம்மேன் 2017' விருதை பெறுபவர் ?

A) டெபாஸ்ரீ ராய்

B) சகுந்தலா பருவா

C) இந்திராணி தத்தா

D) ரூபா கங்குலி

Show Answer

7.புடபெஸ்டில் நடந்த உலக நீச்சல் விளையாட்டில் உலக சாதனையை நிகழ்த்தி தங்கம் வென்ற கைலி மஸ்ஸே எந்த நாட்டவர்?

A) அமெரிக்கா

B) பிரான்ஸ்

C) ஆஸ்திரேலியா

D) கனடா

Show Answer

8.திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்குவதில் நாட்டிலேயே முதன்மை மாநிலம்?

A) மகாராஷ்டிரா

B) தமிழ்நாடு

C) மத்தியபிரதேசம்

D) குஜராத்

Show Answer

9.கார்கில் போரின் 18–வது நினைவு தினம் என்று அனுசரிக்கப்பட்டது ?

A) ஜூலை 25

B) ஜூலை 26

C) ஜூலை 27

D) ஜூலை 28

Show Answer

10.அப்துல்கலாமின் நினைவு தினத்தையொட்டி கலாம்சாட்-2 என்ற புதிய செயற்கைக் கோளை வடிவமைத்த நிறுவனம்?

A) சிலிடே ஸ்பெஸ்

B) அஸ்ட்ரோ ஏரோஸ்பெஸ்

C) ஸ்பேஸ் கிட்ஸ்

D) ரேடியோப்ரோ

Show Answer