Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 27-June-2017

1. மத்திய அரசின் உடான் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் விமான நிலையம் விரைவில் செயல்படவுள்ள இடம் ?

A) கிருஷ்ணகிரி

B) ஓசூர்

C) சேலம்

D) தருமபுரி

Show Answer

2.54வது ஃபெமினா மிஸ் இந்தியா விருதை பெற்ற மனுஷி சில்லார் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் ?

A) பஞ்சாப்

B) ராஜஸ்தான்

C) உத்தரகண்ட்

D) ஹரியானா

Show Answer

3. பிரதமர் நரேந்திர மோடி எந்த நாட்டு பிரதமருக்கு இந்திய வம்சாவளி அட்டையை வழங்கினார்.

A) நெதர்லாந்து

B) ஐயர்லாந்து

C) போர்ச்சுக்கல்

D) மொரிசியஸ்

Show Answer

4.சூரியக் குடும்பத்தில் செவ்வாய் கோள் போன்ற விண் பொருளை எந்த நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்?

A) அமெரிக்கா

B) ஆஸ்திரேலியா

C) ஆஸ்திரியா

D) இங்கிலாந்து

Show Answer

5.இந்தியாவில் புதிய தேசிய கல்வி கொள்கை கொண்டுவர யார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது ?

A) ராஜிவ் சுக்லா

B) பிரகாஷ் ஜவடேகர்

C) ஸ்ரீதரன்

D) கே கஸ்தூரிரங்கன்

Show Answer

6.எந்த நாட்டு விஞ்ஞானி, தாவரங்களை வறட்சிலிருந்து காப்பாற்ற, குறைந்த நீரில் வளரும் தாவரங்களை உருவாக்கினார்?

A) அமெரிக்கா

B) ஆஸ்திரேலியா

C) கனடா

D) சீனா

Show Answer

7.சமீபத்தில் எந்த மாநிலம் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய வயதை 60 ஆண்டுகளாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது?

A) அசாம்

B) அருணாச்சல பிரதேசம்

C) சிக்கிம்

D) மஹாராஷ்டிரா

Show Answer

8.ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தங்கம் வென்றவர்?

A) அஞ்சலி பாகுவாட்

B) விஜய் குமார்

C) ஹீனா சித்து

D) யசஸ்வனி சிங் தேஸ்வால்

Show Answer

9.உலக பவளப்பாறைகளை காப்பாற்ற பாரிஸ் காலநிலை உடன்பாட்டை விரைவாக செயல்படுத்த வேண்டுமென கூறிய அமைப்பு ?

A) UNICEF

B) UNESCO

C) UNWTO

D) UNCTAD

Show Answer

10.சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

A) ஜூன் 24

B) ஜூன் 25

C) ஜூன் 26

D) ஜூன் 27

Show Answer