Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 27-July-2017

1. டச்சு ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் வென்ற இந்தியர்?

A) சைரஸ் பொஞ்சா

B) சித்தார்த் சுகித்தே

C) ஜேனட் விதி

D) நீல் ஜோஷி

Show Answer

2."Aarambh" மொபைல் பயன்பாடு எதற்க்காக அறிமுகப்படுத்தபட்டது?

A) காடுகள் பராமரிப்பு

B) பயிர்கள் பராமரிப்பு

C) சாலை பராமரிப்பு

D) ரயில்வே பராமரிப்பு

Show Answer

3.குழந்தை திருமணத்தில் முதலிடத்தில் உள்ள மாநிலம் ?

A) மகாராஷ்டிரா

B) ராஜஸ்தான்

C) பீகார்

D) ஒடிசா

Show Answer

4.வானொலி மூலம் பாதுகாப்பு மற்றும் பொழுதுபோக்கு தகவலை வழங்கும் இந்தியாவின் முதல் மெட்ரோ நிலையம்?

A) கொச்சின்

B) லக்னோ

C) டெல்லி

D) மும்பை

Show Answer

5.இந்திய பொருளாதாரம் 2017-18 ல் எத்தனை சதவீதமென சர்வதேச நாணய நிதியம்(International Monetary Fund) தெரிவித்துள்ளது?

A) 7.2%

B) 7.3%

C) 7.4%

D) 7.6%

Show Answer

6.அமெரிக்க ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் பேட்மின்டன் பட்டத்தை வென்றவர்?

A) பருப்பள்ளி காஷ்யப்

B) ஆதித்யா ஜோஷி

C) HS பிரன்னாய்

D) சேட்டன் ஆனந்த்

Show Answer

7.இந்தியாவில் முதல் முறையாக ஆண்கள் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பை எந்த ஆண்டில் நடைபெறவுள்ளது?

A) 2021

B) 2018

C) 2020

D) 2024

Show Answer

8.பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தற்க்காக இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு 50 லட்ச ரூபாய் பரிசு வழங்கிய மாநிலம் ?

A) மத்திய பிரதேசம்

B) குஜராத்

C) கேரளா

D) மஹாராஷ்டிரா

Show Answer

9.சமீபத்தில் காலமான விஞ்ஞானி மற்றும் பேராசிரியர் யஷ் பால் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் ?

A) ஹரியானா

B) பஞ்சாப்

C) உத்தரகண்ட்

D) உத்திரப்பிரதேசம்

Show Answer

10.எந்த மாதம் முதல் தேயிலை பையில் ஸ்டாப்பிலார் ஊசிகளின் பயன்பாட்டை, இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் (Food Safety and Standards Authority of India) தடை செய்துள்ளது?

A) 2017 ஜனவரி

B) 2017 ஆகஸ்ட்

C) 2017 நவம்பர்

D) 2018 ஜனவரி

Show Answer