Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 26-June-2017

1.7 வது ஆசிய விருது பெறும் முதல் இந்திய பெண் தலைவர் யார்.

A) நிஷா தத்

B) இந்து ஜெயின்

C) கிரண் மஸும்டர் ஷா

D) சான்டா கோச்சர்

Show Answer

2.இந்தியாவிலேயே முதல்முறையாக ஏர் ஆன்புலன்ஸை அறிமுகப்படுத்தியுள்ள கங்கா மருத்துவமனை எங்குள்ளது?

A) ஈரோடு

B) திருப்பூர்

C) பொள்ளாச்சி

D) கோவை

Show Answer

3.உலக மாலுமிகள் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

A) ஜூன் 24

B) ஜூன் 25

C) ஜூன் 26

D) ஜூன் 27

Show Answer

4.உலகிலேயே மிக மோசமான காலரா நோயை எதிர்கொள்வதாக ஐ.நா. எச்சரித்துள்ள நாடு ?.

A) குவைத்

B) ஜோர்டான்

C) சிரியா

D) யேமன்

Show Answer

5.சமீபத்தில் ஏழைகளுக்கு இலவச சுகாதார சேவைகளை வழங்குவதற்கான சுகாதார காப்பீடு திட்டத்தை அமல்படுத்த உள்ள மாநிலம் ?.

A) மஹாராஷ்டிரா

B) பஞ்சாப்

C) ஹரியானா

D) உத்திர பிதேசம்

Show Answer

6.சிட்னி நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சிரியஸ் பேட்மிட்டன் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீரர் யார்?

A) பருப்பள்ளி காஷ்யப்

B) அனுப்பி ஸ்ரீதர்

C) ஆதித்யா ஜோஷி

D) கிடாம்பி ஸ்ரீகாந்த்

Show Answer

7.இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் எந்த நாட்டு ஜோடியுடன் இணைந்து ஈகோன் இல்கில் சேலஞ்சர் டிராபியை வென்றார்.

A) அமெரிக்கா

B) இத்தாலி

C) பிரான்ஸ்

D) கனடா

Show Answer

8.அவசரநிலை பிரகடனம் : இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலம்' என்ற நூலை எழுதியவர்?

A) சஷி தரூர்

B) ஏ.ஆர்.சூர்யா பிரகாஷ்

C) கபில் சிபல்

D) ஜெயராம் ரமேஷ்

Show Answer

9.எகிப்திய ஜனாதிபதி அப்துல் பத்தா அல்-சிசி சர்ச்சைக்குரிய இரண்டு செங்கடல் தீவுகளை எந்த நாட்டுக்கு கொடுக்க ஒப்புக் கொண்டார்?

A) ஜோர்டான்

B) இஸ்ரேல்

C) சவூதி அரேபியா

D) ஏமன்

Show Answer

10.கடந்த 2016ஆம் ஆண்டின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலா பயணிகளிடையே, இந்தியாவின் மிக பிரபலமான சுற்றுலா தளங்களில் முதலிடத்தைப் பிடித்துள்ள மாநிலம் எது?

A) ஜம்மு காஷ்மீர்

B) கேரளா

C) தமிழ்நாடு

D) சிக்கிம்

Show Answer