Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 26-July-2017

1.தீவிரவாதத்திற்கு இலக்காகும் நாடுகள் பட்டியலை அமெரிக்கா சமீபத்தில் அறிவித்தது. அதில் இந்தியா எந்த இடத்தை பிடித்துள்ளது?

A) 2வது

B) 3வது

C) 4வது

D) 5வது

Show Answer

2.தென் மாநிலங்களில் இந்தி கற்பதில் முதலிடத்தில் உள்ள மாநிலம் ?

A) கர்நாடகா

B) கேரளா

C) தெலுங்கானா

D) தமிழகம்

Show Answer

3.இந்தியாவில் போட்டித்தன்மை மிகுந்த மாநிலமாக எது விளங்குகிறது?

A) மஹாராஷ்டிரா

B) கர்நாடகா

C) குஜராத்

D) கேரளா

Show Answer

4.புதிதாக அமைக்கப்பட்டுள்ள தீவுகளின் மேம்பாட்டு முகமை (Islands Development Agency) யின் முதல் கூட்டம் எங்கு நடைபெற்றது?

A) புதுடில்லி

B) கவராட்டி

C) போர்ட்ப்ளயர்

D) கொல்கத்தா

Show Answer

5.‘ஷி-பாக்ஸ் எனப்படும் ஆன்லைன் புகார் பெட்டியை யாருக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது?

A) பெண்கள்

B) மாற்றுத்திறனாளிகள்

C) மூத்தகுடிமகன்

D) சாலையோர பணியாளர்கள்

Show Answer

6.உலகின் முதல் முழு அளவிலான மிதக்கும் காற்று பண்ணை எங்கு தொடங்கப்பட்டது?

A) டென்மார்க்

B) சீனா

C) பின்லாந்து

D) ஸ்காட்லாந்து

Show Answer

7.எங்கு உள்ள பயணிகள் Google Maps பயன்பாட்டில் நிகழ் நேர பஸ் தகவல்களைப் பெற முடியும்?

A) கொல்கத்தா

B) சென்னை

C) டெல்லி

D) மும்பை

Show Answer

8.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்ன் பெண்கள் உலகக் கோப்பை 2017 அணியின் கேப்டனாக யார் தேர்வு செய்யப்பட்டார்?

A) டாம்சின் பியூமான்ட்

B) மரிசனனே காப்பி

C) மித்தாலி ராஜ்

D) அன்யா ஷ்ருபிசோலே

Show Answer

9.ஆசிய இளைஞர் மற்றும் ஜூனியர் பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர்?

A) வந்தனா குப்தா

B) கோன்சம் ஆர்மிலா தேவி

C) கீதா ராணி

D) ஸ்வாதி சிங்

Show Answer

10.பஹாமாஸில் நடைபெற்ற காமன்வெல்த் இளைஞர் குத்துச்சண்டை விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றவர்?

A) அகில் குமார்

B) ஜிதேந்தர் குமார்

C) சச்சின் சிவாச்

D) முகமத் அலி கிமார்

Show Answer