Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 25-June-2017

1.My Plant என்ற மொபைல் பயன்பாட்டை வெளியிட்ட மாநிலம் எது ?

A) தமிழ்நாடு

B) குஜராத்

C) கேரளா

D) மஹாராஷ்டிரா

Show Answer

2.22 ஆளில்லாத கார்டியன் டிரான்ஸ் விமானத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ள நாடு ?

A) அமெரிக்கா

B) பிரான்ஸ்

C) ரஷ்யா

D) இசுரேல்

Show Answer

3.WWE வில் பங்கெடுக்கும் முதல் இந்திய பெண்மணி யார் ?

A) குஞ்சுராணி தேவி

B) சானு சைக்ஹோம் மீராபாய்

C) கவிதா தேவி

D) நந்தினி தேவி

Show Answer

4.மின்வழங்கலை நிர்வகிக்க உதவும் வகையில் வானிலை தகவல்களுக்கான போர்ட்டல் எது ?

A) VAJRA

B) MERIT

C) Madadgaar

D) SWARN

Show Answer

5.அகமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்திற்கு பப்ளிகேஷன்ஸ் பிரிவில் வெளியிடப்பட்ட மகாத்மா காந்தியை பற்றிய 100 தொகுதிகளை கொண்ட தகவல் நூலை யார் வெளியிட்டார்?

A) நரேந்திர மோடி

B) வெங்கையா நாயுடு

C) அருண் ஜெட்லி

D) ரவிசங்கர் பிரசாத்

Show Answer

6.சமீபத்தில் எங்கு புதிய விமானநிலையத்தை அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது?

A) நொய்டா

B) பானிபட்

C) மீரட்

D) குருகிராம்

Show Answer

7.'அனைவருக்கும் வீடு' (Homes For All) என்ற சொத்து கண்காட்சி எந்த நகரில் தொடங்கப்பட்டது ?

A) காந்திநகர்

B) அஹமதாபாத்

C) மும்பை

D) டெல்லி

Show Answer

8.ஐ.நா. பொது சேவை விருதினை பெற்ற மாநிலம் எது ?

A) டெல்லி

B) ஹரியானா

C) கேரளா

D) மேற்கு வங்கம்

Show Answer

9.கனடாவின் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் சீக்கிய பெண் யார் ?

A) அம்ரிதா பிரிதம்

B) அம்ரித் சிங்

C) பால்பிண்டர் கவுர் ஷெர்கில்

D) சாய் கிரேவால்

Show Answer

10.சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (International Cricket Council) துணைத் தலைவராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?

A) இம்ரான் கவாஜா

B) டேவிட் ரிச்சர்ட்சன்

C) ராகுல் ஜோஹரி

D) ஷஷாங்க் மனோகர்

Show Answer