Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 25-July-2017

1.உலகின் பண்டைய, பாரம்பரிய, கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய (Research Institution of World Ancient, Traditional, Culture & Heritage) அருங்காட்சியகத்தின் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு துவக்கபட்டது ?

A) அருணாச்சலப்பிரதேசம்

B) குஜராத்

C) பீகார்

D) அசாம்

Show Answer

2.தேசிய ஒலிபரப்பு தினம் (NBD) ஒவ்வொரு ஆண்டும் எந்நாள் கொண்டாடப்படுகிறது?

A) ஜூலை 22

B) ஜூலை 23

C) ஜூலை 24

D) ஜூலை 25

Show Answer

3.typoon roke எங்கு வீசியது ?

A) மியான்மார்

B) மலேஷியா

C) பிலிபைன்ஸ்

D) காங்காங்

Show Answer

4.எந்த இரு நாடுகளுக்கிடையில் பால்டிக் கடலில் "கூட்டு கடல் 2017"(Joint Sea 2017) - என்ற கடற்பயிற்சி நடந்தது ?

A) சீனா மற்றும் நார்வே

B) இங்கிலாந்து மற்றும் ரஷ்யா

C) சீனா மற்றும் ரஷ்யா

D) அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து

Show Answer

5.சமத்துவமின்மையை குறைப்பதற்கான உறுதிப்பாட்டில் இந்தியா எந்த இடத்தைப் பெற்றுள்ளது?

A) 132 வது

B) 112 வது

C) 116 வது

D) 139 வது

Show Answer

6.இந்திய மற்றும் கீழ்கண்ட எந்த நாடு ஒரு புதிய நீர்வழி பாதையை அமைக்க திட்டமிட்டுள்ளனர் ?

A) நேபாளம்

B) மியான்மார்

C) வங்கதேசம்

D) பூட்டான்

Show Answer

7.எந்த மாநில மருத்துவ கல்லூரிகளில் இருந்து வெளியேறும் மாணவர்கள், அரசு மருத்துவமனைகளில் ஒரு குறிப்பிட்ட காலம் சேவை செய்ய வேண்டும்?

A) குஜராத்

B) கேரளா

C) கோவா

D) ஹரியானா

Show Answer

8.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ஐ.பீ.எல்.ன் தலைமை இயக்க அலுவலராக யாரை நியமித்துள்ளது?

A) துஷார் ராதே

B) ஹேமங் அமீன்

C) ரவி சாஸ்திரி

D) ராஜீவ் ஷுக்லா

Show Answer

9.2017பெண்கள் உலகக் கோப்பையை வென்ற நாடு ?

A) இந்தியா

B) இங்கிலாந்து

C) ஆஸ்திரேலியா

D) மேற்கிந்திய தீவுகள்

Show Answer

10.சமீபத்தில் காலமான சர்வதேச அளவில் புகழ்பெற்ற பேராசிரியர் யூ.ஆர்.ராவ் எந்த துறையை சேர்ந்தவர் ?

A) விண்வெளி துறை

B) மருத்துவ துறை

C) அணுக்கரு துறை

D) பாதுகாப்பு துறை

Show Answer