Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 25-August-2017

1.21ஆவது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் எங்கு நடைபெறும்?

A) ஹைதராபாத்

B) புதுதில்லி

C) சென்னை

D) ஸ்ரீநகர்

Show Answer

2.உலகிலேயே அதிக அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடு?

A) அமெரிக்கா

B) ரஷ்யா

C) பிரான்ஸ்

D) சீனா

Show Answer

3.தெற்கு ஆசியாவில் அதிகமான அணு ஆயுதங்களை வைத்துள்ள நாடு ?

A) இந்தியா

B) ஆப்கானிஸ்தான்

C) வங்கதேசம்

D) பாகிஸ்தான்

Show Answer

4.சர்வதேச அடிமை வர்த்தகம் மற்றும் அதன் ஒழிப்புக்கான நினைவு நாள்(International Day for the Remembrance of the Slave Trade and its Abolition) எந்த நாள் அனுசரிக்கப்படுகிறது?

A) ஆகஸ்ட் 22

B) ஆகஸ்ட் 23

C) ஆகஸ்ட் 24

D) ஆகஸ்ட் 25

Show Answer

5.நாட்டின் உயர் அதிகாரத்துவத்தில் தேசிய ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் மற்றும் இந்திய வனத்துறை அதிகாரிகளின் எந்த புதிய கொள்கைகளை அரசு உருவாக்கியுள்ளது?

A) தேர்வுமுறை

B) இடஒதுக்கீடு

C) பணியிடம்

D) பயிற்சிமுறை

Show Answer

6.எங்கு உள்ள ஜாட்களுக்கு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பின்கீழ் (ஓ.பி.சி) இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது?

A) ஹரியானா

B) உத்திரபிரதேசம்

C) ராஜஸ்தான்

D) பஞ்சாப்

Show Answer

7.இந்த ஆண்டு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் ?

A) தேவேந்திர மற்றும் சர்தார் சிங்

B) தேவேந்திர மற்றும் புஜாரா

C) ஹர்மான்ப்ரீட் கவுர் மற்றும் சர்தார் சிங்

D) பூபேந்தர் சிங் மற்றும் P. N. பிரகாஷ்

Show Answer

8.இந்திய அரசியலமைப்பின்படி தனிநபர் அந்தரங்க உரிமை அடிப்படை உரிமையே என்று தீர்ப்பளித்ததுள்ள நீதிமன்றம் ?

A) டெல்லி உயர் நீதிமன்றம்

B) அலகாபாத் உயர் நீதிமன்றம்

C) சென்னை உயர்நீதிமன்றம்

D) உச்ச நீதிமன்றம்

Show Answer

9.மத்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?

A) அஸ்வனி லோஹானி

B) ரகு ராஜ்

C) K. ஷியாம்சுந்தர்

D) ராஜீவ் பன்சால்

Show Answer

10.இந்த ஆண்டுக்கான இந்திய கலாச்சார விழா எங்கு நடைபெறுகிறது?

A) அங்கோலா

B) கோட் டி ஐவோரி

C) எகிப்து

D) சூடான்

Show Answer