Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 24-June-2017

1.கார்டோசாட்-2இ என்ற செயற்கைக்கோள் எந்த ராக்கெட் மூலம் விண்ணில் நிலை நிறுத்தப்படவுள்ளது?

A) பி.எஸ்.எல்.வி. சி-38

B) பி.எஸ்.எல்.வி. சி-37

C) பி.எஸ்.எல்.வி. சி-36

D) மார்க் - IV

Show Answer

2.NIUSAT எனப்படும் செயற்கைக்கோள் எந்த மாநிலத்தை சேர்ந்தது ?

A) கேரளா

B) கர்நாடகா

C) தமிழ்நாடு

D) ஆந்திர பிரதேசம்

Show Answer

3.சமீபத்தில் அறிவித்த ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் முதலிடத்தில் உள்ள நகரம் எது ?

A) திருச்சிராப்பள்ளி

B) திருவனந்தபுரம்

C) அமராவதி

D) பாட்னா

Show Answer

4.சமீபத்தில் அறிவித்த ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் தமிழகத்தில் இடம்பெறாத நகரம் எது ?

A) திருநெல்வேலி

B) திருப்பூர்,

C) தூத்துக்குடி

D) ஈரோடு

Show Answer

5.இந்த ஆண்டின் கார்னெஜி பதக்கம் பெறும் இந்தியர் யார் ?

A) அனில் அம்பானி

B) சந்திரசேகரன்

C) சத்யமூர்த்தி

D) அசிம் பிரேம்ஜி

Show Answer

6.கிராமப்புற திறந்த வெளி மலம் கழித்தலை துறந்த மாநிலம் எது ?

A) ஹரியானா

B) மஹாராஷ்டிரா

C) பீகார்

D) பஞ்சாப்

Show Answer

7.கலாம்சட் என்ற 64 கிராம் எடையுள்ள லேசான செயற்கைக்கோளை உருவாக்கிய ரிபாத் ஷாரூக் தமிழகத்தில் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர் ?

A) சென்னை

B) திருவள்ளூர்

C) நாமக்கல்

D) கரூர்

Show Answer

8.சர்வதேச விதவைகள் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

A) ஜூன் 21

B) ஜூன் 22

C) ஜூன் 23

D) ஜூன் 24

Show Answer

9.சர்வதேச ஒலிம்பிக் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

A) ஜூன் 21

B) ஜூன் 22

C) ஜூன் 23

D) ஜூன் 24

Show Answer

10.வெளிநாடுகளில் உள்ள யாரை ஈர்ப்பதற்காக மத்திய அரசு, VAJRA என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது?

A) இந்திய விஞ்ஞானிகள்

B) இந்திய எழுத்தாளர்கள்

C) இந்திய தொழில் அதிபர்கள்

D) இந்திய தொழிலாளர்கள்

Show Answer