Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 24-July-2017

1.200 வது ஆண்டு அனுசரிக்கப்பட்ட பைகா கலகம் (Paika rebellion) எங்கு நடைபெற்றது?

A) ஒடிசா

B) சட்டிஸ்கர்

C) ஜார்கண்ட்

D) மேற்கு வங்கம்

Show Answer

2.இந்தியாவின் முதல் முறையாக எந்த மாநில செயலகம் முழுமையும் வயர்லெஸ் இணைப்புக்கு மாறியுள்ளது?

A) உத்திர பிரதேசம்

B) சிக்கிம்

C) அருணாச்சல பிரதேசம்

D) கோவா

Show Answer

3.2018 ஆம் ஆண்டு 5 வது வட கிழக்கு இணைப்பு உச்சி மாநாடு எங்கு நடைபெற உள்ளது?

A) மிசோரம்

B) மேகாலயா

C) அசாம்

D) அருணாச்சல பிரதேசம்

Show Answer

4.5 வது உலகளாவிய சைபர் ஸ்பேஸ் (Global Conference on Cyber Space) மாநாடு எங்கு நடைபெற உள்ளது?

A) மும்பை

B) புது டெல்லி

C) கொச்சின்

D) சென்னை

Show Answer

5.பிரின்டா மார்ஜோரி ஹேல்,எந்த நாட்டு உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட உள்ளார் .

A) அமெரிக்கா

B) நேபாளம்

C) பாகிஸ்தான்

D) இங்கிலாந்து

Show Answer

6.5 வது தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்க (SIWE) மாநாடு எங்கு நடைபெற்றது?

A) கர்நாடகா

B) கேரளா

C) தமிழ்நாடு

D) தெலுங்கானா

Show Answer

7.இந்தியாவில் மிக அதிகமான இணைய அடர்த்தி(Internet density) எங்கு உள்ளது?

A) மும்பை

B) சென்னை

C) டெல்லி

D) பெங்களூரு

Show Answer

8. மத்திய அரஸோடு இணைந்து சரஸ்வதியை புதுப்பிக்க திட்டமிட்டுள்ள மாநிலம்?

A) ஹரியானா

B) மத்தியபிரதேசம்

C) ராஜஸ்தான்

D) உத்திரபிரதேசம்

Show Answer

9.இங்கிலாந்து இந்தியா வர்த்தக கவுன்சில் தலைவராக யார் நியமிக்கப்பட்டார்?

A) லட்சுமி மிட்டல்

B) ஸ்ரீ பிரகாஷ் லோஹியா

C) கோபிசந்த் ஹிந்துஜா

D) லார்ட் டேவிஸ்

Show Answer

10.இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற டென்னிஸ் போட்டியான, "சென்னை ஓபன்" அடுத்த ஆண்டு எந்த பெயரில் அழைக்கப்படும்?

A) கோவா ஓபன்

B) டெல்லி ஓபன்

C) மகாராஷ்டிரா ஓபன்

D) ஹரியானா ஓபன்

Show Answer