Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 24-August-2017

1.இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசு வழங்கும் எந்தச் சலுகைகளும் வழங்கப்படாது மற்றும் உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிட முடியாது என்ற புதிய சட்டம் கொண்டு வரவுள்ள மாநிலம்?

A) அசாம்

B) ஜார்கண்ட்

C) நாகலாந்து

D) மிசோரம்

Show Answer

2. ‘மாற்றத்தின் வெற்றியாளர்கள்’ என்ற பெயரில் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தி வருகிற அமைப்பு ?

A) நிதிக்குழு

B) நிதி அமைச்சகம்

C) RBI

D) நிதி ஆயோக்

Show Answer

3.நடப்பு நிதியாண்டில் அந்நிய நேரடி முதலீடு எத்தனை சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது?

A) 27 சதவிகிதம்

B) 37 சதவிகிதம்

C) 17 சதவிகிதம்

D) 23 சதவிகிதம்

Show Answer

4.ரயில்வே வாரியத்தின் புதிய தலைவராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?

A) A.K.மிட்டல்

B) அருணேந்திர குமார்

C) அஸ்வனி லோகானி

D) வினய் மிட்டல்

Show Answer

5.ஓபிசி கிரீமி லேயர் உச்சவரம்பு எத்தனை லட்சமாக அதிகரித்துள்ளது?

A) 8 லட்சம்

B) 10 லட்சம்

C) 7 லட்சம்

D) 9 லட்சம்

Show Answer

6.தேசிய விளையாட்டு அருங்காட்சியகம் எங்கு நிறுவப்பட உள்ளது ?

A) மும்பை

B) நாக்பூர்

C) திருவனந்தபுரம்

D) புது தில்லி

Show Answer

7.பிரதமர் நரேந்திர மோடியின் 'மன் கி பாட்' பற்றிய ஒரு புத்தகத்தை பிரசார் பாரதியின் தலைமை செயல் அதிகாரி சஷி சேகர் வேம்படி எங்கு வெளியிட்டார்?

A) புதுதில்லி

B) நாக்பூர்

C) மும்பை

D) பனாஜி

Show Answer

8. ஃபோர்ப்ஸ் பட்டியலில் உலகின் மிக உயர்ந்த சம்பளம் பெறும் நடிகர்களில் முதலிடத்தில் உள்ள இந்திய நடிகர் யார் ?

A) சல்மான் கான்

B) ஷாருக்கான்

C) அக்ஷய் குமார்

D) அமீர்கான்

Show Answer

9.ஹடோ என்ற சூறாவளி எந்த நாட்டை தாக்கியது ?

A) ஜப்பான்

B) இந்தோனேஷியா

C) பிலிபைன்ஸ்

D) சீனா

Show Answer

10.எந்த நகரில் அனுமதியின்றி மரங்களை வெட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் தடைவிதித்துள்ளது?

A) ஆக்ரா

B) தில்லி

C) வாரணாசி

D) அலகாபாத்

Show Answer