Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 23-June-2017

1.அடுத்த மத்திய உள்துறை செயலாளர் யார் ?

A) மதுசூதன் பிரசாத்

B) ஆனந்த் குமார்

C) அஜய் குமார் பல்லா

D) ராஜிவ் காவ்பா

Show Answer

2.ஐக்கிய நாடுகள் சபை தனது பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் முதல் தலைவராக யாரை நியமித்துள்ளது?

A) விளாடிமிர் கொலோல்கோல்ட்வ்

B) டிமிட்ரி மெட்வெடேவ்

C) செர்ஜி லாவ்ரோவ்

D) விளாடிமிர் வோரன்ஸ்கோவ்

Show Answer

3.ஐக்கிய நாடுகளின் பொது சேவை நாள் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

A) ஜூன் 21

B) ஜூன் 22

C) ஜூன் 23

D) ஜூன் 24

Show Answer

4.சமீபத்தில் இந்தியாவிற்கும் எந்த நாட்டுக்கும் இடையில் முதல் முறையாக விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது .

A) ஆப்கானிஸ்தான்

B) நேபாளம்

C) பூட்டான்

D) மங்கோலியா

Show Answer

5.உலக செலவின பட்டியலில் இந்திய அளவில் முதலிடம் வகிக்கும் நகரம் எது ?

A) புதுடெல்லி

B) மும்பை

C) சென்னை

D) பெங்களூர்

Show Answer

6. சீனாவைவிட இந்தியாவின் மக்கள்தொகை எந்த ஆண்டு அதிகமாகும் என்று ஐ.நா. கூறியுள்ளது?

A) 2024

B) 2025

C) 2026

D) 2027

Show Answer

7.போக்குவரத்து சிக்னெலில் ரோபோவை பயன்படுத்திய முதல் இந்திய நகரம் எது ?

A) போபால்

B) காந்திநகர்

C) இந்தூர்

D) பெங்களூரு

Show Answer

8.'ஆபரேஷன் ஸ்வர்ன்'(Operation Swarn) எதனோடு தொடர்புடையது ?

A) விமானத்துறை

B) கப்பல் போக்குவரத்து

C) சாலை போக்குவரத்து

D) ரயில்வேத்துறை

Show Answer

9.2017 ஆம் ஆண்டில் உலகில் சிறந்த விமான சேவைக்காக எந்த நாட்டு ஏர்வேஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது?

A) சிங்கப்பூர்

B) தைவான்

C) கத்தார்

D) சவுதி அரேபியா

Show Answer

10.சமீபத்தில் டெஸ்ட் தரவரிசையை பெற்ற கிரிக்கெட் அணி எது ?

A) அயர்லாந்து

B) நமீபியா

C) கனடா

D) பெர்முடா

Show Answer