Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 23-July-2017

1.செவித்திறன் குறைந்த பிறந்த குழந்தைகளுக்கு குறைந்த விலையிலான செவித்திறன் கருவி SOHUM யை அறிமுகப்படுத்திய அமைச்சகம்?

A) மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்

B) நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்

C) சமூகநல மேம்பாட்டு அமைச்சகம்

D) அறிவியல் மற்றும் தொழில்நுடப அமைச்சகம்

Show Answer

2.மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் எந்த ஆண்டுக்குள் மலேரியா இல்லாத இந்தியாவை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்?

A) 2022

B) 2024

C) 2027

D) 2029

Show Answer

3.எந்த நாட்டு விஞ்ஞானிகள் மிக நீளமான மற்றும் வலுவான செயற்கை பட்டுவை உருவாக்கியுள்ளனர்?

A) இங்கிலாந்து

B) அமெரிக்கா

C) பிரான்ஸ்

D) இத்தாலி

Show Answer

4.ராம்நாத் கோவிந்த் நாட்டின் எத்தனையாவது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?

A) 13ஆவது

B) 14ஆவது

C) 15ஆவது

D) 16ஆவது

Show Answer

5.சமீபத்தில் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ள இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனை யார்?

A) சோமா பிஸ்வாஸ்

B) அஞ்சும் சோப்ரா

C) மன்பிரீத் கவுர்

D) சுதா சிங்

Show Answer

6.எந்த பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள், ஆமணக்கு செடி, மண் மாசுபாட்டை குறைப்பதாக கண்டறிந்துள்ளனர்?

A) டெல்லி

B) புனே

C) கான்பூர்

D) ஹைதராபாத்

Show Answer

7.பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா (Pradhan Mantri Vaya Vandana Yojana) என்பது யாருக்கான ஓய்வூதிய திட்டம் ?

A) வறுமைக்கோட்டிற்கு கீழானவர்கள்

B) மூத்த குடிமக்கள்

C) விதவைகள்

D) மாற்றுத்திறனாளிகள்

Show Answer

8.சூரியனுக்கு அருகில் உள்ள ப்ரெக்ஸிமா செண்டாரியில் ஒரு பெரிய வெடிப்பை கண்டறிந்துள்ள செயற்கைகோள்?

A) ஆஸ்ட்ரோசாட்

B) கார்டோஸாட்-2

C) சாரல்

D) ஹம்சாட்

Show Answer

9.ஒடிசாவின் நீண்ட நெடுஞ்சாலை பாலமான "நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சேது" எந்த நதியின் மேல் கட்டப்பட்டுள்ளது ?

A) ஜோங்க்

B) காதஜோடி

C) டெல்

D) பிராமணி

Show Answer

10. கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பிரான்செஸ்கோ டோட்டி எந்த நாட்டை சேர்ந்தவர் ?

A) இத்தாலி

B) பிரான்ஸ்

C) போர்ச்சுகல்

D) ஸ்பெயின்

Show Answer