Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 23-August-2017

1.அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளின் மாநாடு எங்கு நடைபெற்றது ?

A) மும்பை

B) சென்னை

C) புது தில்லி

D) கொல்கத்தா

Show Answer

2.இந்தியாவில் முதல் உலக சமாதானப் பல்கலைக்கழகம் எங்கு நிறுவப்படவுள்ளது ?

A) மகாராஷ்டிரா

B) ஹரியானா

C) கேரளா

D) பஞ்சாப்

Show Answer

3.திவால் வாரிய நிர்வாக இயக்குனராக யார் பொறுப்பேற்றுள்ளார்?

A) Dr. M. S. சாஹு

B) டாக்டர் மம்தா சூரி

C) அஜய் தியாகி

D) அமரதீப் சிங் பாட்டியா

Show Answer

4.எந்த மாநிலம் சமீபத்தில் பெண்கள் நலத்திட்டத்திற்காக பிரத்யேக 24 × 7 ஹெல்ப்லைன் '181' ஒன்றை அறிமுகப்படுத்தியது?

A) ஆந்த்ரபிரதேசம்

B) டெல்லி

C) ஹரியானா

D) தெலுங்கானா

Show Answer

5.8 வது உலக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்ப காங்கிரஸ் 2017 எங்கு தொடங்கியது?

A) புது தில்லி

B) மும்பை

C) கொச்சின்

D) ஜெய்ப்பூர்

Show Answer

6.சமீபத்தில் காலமான முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெனரல் எம் கே தாமோதரன் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் ?

A) தமிழ்நாடு

B) கர்நாடகா

C) மஹாராஷ்டிரா

D) கேரளா

Show Answer

7.“I am HIV positive, so what?” என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டது?

A) அருந்ததி ராய்

B) கிரண் தேசாய்

C) ஜயந்தா கலீடா

D) சுதா மூர்த்தி

Show Answer

8.உலக கொசு தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த நாள் அனுசரிக்கப்படுகிறது?

A) ஆகஸ்ட் 19

B) ஆகஸ்ட் 20

C) ஆகஸ்ட் 21

D) ஆகஸ்ட் 22

Show Answer

9.இஸ்லாமிய வழக்கத்தில் உள்ள முத்தலாக் முறைக்கு ஆறு மாத காலத்திற்கு இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்?

A) அலகாபாத் உயர் நீதிமன்றம்

B) உச்ச நீதிமன்றம்

C) டெல்லி உயர் நீதிமன்றம்

D) மும்பை உயர் நீதிமன்றம்

Show Answer

10.முழு சூரிய கிரகணம் தெரிந்த நாடு எது ?

A) அமெரிக்கா

B) இந்தோனேசியா

C) சீனா

D) மங்கோலியா

Show Answer