Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 22-June-2017

1.சர்வதேச யோகா தினம் (International Yoga Day) ஒவ்வொரு ஆண்டும் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

A) ஜூன் 20

B) ஜூன் 21

C) ஜூன் 22

D) ஜூன் 23

Show Answer

2.பிரதமரின் முதல் யோகா விருது பெறும் நிறுவனம் எது?

A) லக்ஷ்மிபாய் தேசிய கல்வி நிறுவனம் (LNIPE) புது தில்லி

B) ரமாமணி ஐயங்கார் நினைவு யோகா நிறுவனம் (RIMYI), புனே

C) மொரார்ஜி தேசாய் யோகா நிறுவனம் , நியூ டெல்லி

D) சுவாமி விவேகானந்தர் யோகா அனுசந்தன சமஸ்தான (SVYASA), பெங்களூரு

Show Answer

3.இந்திய கடற்படைக் கப்பல்களை சரி செய்வதற்காக,மிதக்கும் டாக் எங்கு உருவாக்கப்பட்டுள்ளது?

A) சென்னை

B) கோவா

C) மும்பை

D) கொல்கத்தா

Show Answer

4.சமீபத்தில் எந்த மாநிலம் , அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் பெண்களுக்கு இலவச கல்வியை அறிவித்துள்ளது?

A) உத்திர பிரதேசம்

B) மத்திய பிரதேசம்

C) பஞ்சாப்

D) ராஜஸ்தான்

Show Answer

5.2017 ஜப்பானிய சுற்றுச்சூழல் விருதை பெறும் இந்திய விவசாய நுண்ணுயிரியலாளர் யார்?

A) ஹரிஷ் சந்திரா

B) ஸ்ரீஹரி சந்திரகாட்ஜி

C) ஜெயந்த் விஷ்ணு நர்லிகார்

D) அனில் ககோத்கர்

Show Answer

6.2017 ம் ஆண்டு மிகவும் விலைவாசி உயர்ந்த நகரங்களின் பட்டியலில் முதலிடம் வகித்த நகரம் எது?

A) சூரிச்

B) டோக்கியோ

C) சிங்கப்பூர்

D) லுவாண்டா

Show Answer

7.உலகின் முதல் தரவுத் தூதரகம் 2018 ல் எந்த அரசாங்கத்தால் நிறுவப்பட உள்ளது?

A) இந்தியா

B) சீனா

C) எஸ்தோனியா

D) ஜப்பான்

Show Answer

8. “Hope in a challenged democracy; An Indian narrative” என்ற நூலின் ஆசிரியர் யார் ?

A) எம். என். வெங்கடாசியா

B) கே.கே.மேனன்

C) எம். ஹமீத் அன்சாரி

D) அஸ்வினி குமார்

Show Answer

9. உலக நீரியல் தினம் (World Hydrography Day) எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

A) ஜூன் 19

B) ஜூன் 20

C) ஜூன் 21

D) ஜூன் 22

Show Answer

10.உலகின் முதல் சென்சார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ரயில்பாதை எங்கு இயக்கப்பட்டது?

A) சீனா

B) ஜப்பான்

C) இஸ்ரேல்

D) அமெரிக்கா

Show Answer