Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 22-July-2017

1.ராம் நாத் கோவிந்த் இன் புதிய செயலராக யார் தேர்ந்தெடுக்கப்பட்டார்?

A) அசோக் மாலிக்

B) சஞ்சய் கோத்தாரி

C) கோபால் முதலியார்

D) பங்கஜ் குமார்

Show Answer

2.தமிழகத்தில் சென்னையை தொடா்ந்து இரண்டாம் கட்டமாக எங்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த உள்ளனர் ?

A) திருச்சி

B) மதுரை

C) கோவை

D) சேலம்

Show Answer

3.எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய எந்த சிறுகதைக்கு சர்வதேசப் போட்டியில் முதல் பரிசு கிடைத்துள்ளது?

A) முடிவின்மையின் விளிம்பில்

B) ஒரு கணத்துக்கு அப்பால்

C) உற்றுநோக்கும் பறவை

D) பெரியம்மாவின் சொற்கள்

Show Answer

4.ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தவர் ?

A) விராட் கோலி

B) ஸ்டீவ் ஸ்மித்

C) அஸ்வின்

D) தோனி

Show Answer

5.மூன்றாவது இந்திய சர்வதேச காலணி கண்காட்சி ஆகஸ்ட் மாதம் எங்கு நடக்கவுள்ளது?

A) மும்பை

B) சென்னை

C) டெல்லி

D) கொல்கத்தா

Show Answer

6. புத்தக சுமையை குறைக்கும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் அளிக்க தடை விதித்த மாநிலம் ?

A) தெலங்கானா

B) ஆந்திர பிரதேசம்

C) உத்திரபிரதேசம்

D) மத்தியபிரதேசம்

Show Answer

7.அடுத்த ஆறு மாதங்களில் இந்தியாவின் 100 நகரங்களைச் சேர்ந்த சுமார் 20,000 தொழில்முனைவோருக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க உள்ள நிறுவனம்?

A) கூகிள்

B) வாட்ஸாப்ப்

C) ஃபேஸ்புக்

D) டுவிட்டர்

Show Answer

8.முதல் முறையாக உலகின் சிறந்த லேசர் ஆயுத அமைப்பு முறைமையை (Laser Weapons System) வெற்றிகரமாக பரிசோதித்த நாடு?

A) இந்தியா

B) சீனா

C) ஜப்பான்

D) அமெரிக்கா

Show Answer

9.இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எதற்க்காக எஸ்.பீ.ஐ ரியால்டி( SBI Realty) என்ற இணையத்தை தொடங்கியது?

A) வீடுகளைத் தேர்வு செய்வதற்கு

B) தொழில்முனைவோருக்கு

C) வாடிக்கையாளர் புகாருக்கு

D) அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு

Show Answer

10.எந்த நாட்டு விஞ்ஞானிகள் மென்மையான சிலிக்கான் இதயத்தை உருவாக்கியுள்ளனர்?

A) சுவிட்சர்லாந்து

B) பிரான்ஸ்

C) ஆஸ்திரியா

D) இத்தாலி

Show Answer