Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 22-August-2017

1. ISSF ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி எங்கு நடைபெற்றது?

A) இத்தாலி

B) ஸ்வீடன்

C) ஜெர்மனி

D) பிரான்ஸ்

Show Answer

2.டிஜிட்டல் பொலிஸ் போர்டல் ஐ அறிமுகப்படுத்திய அமைச்சர் ?

A) பிரகாஷ் ஜவடேகர்

B) ஹர்ஷவர்தன்

C) நிதின் கட்கரி

D) ராஜ்நாத் சிங்

Show Answer

3. எந்த நாட்டு கண்ணாடி மீது இந்தியா குவிப்புக்கு எதிரான வரியை சுமத்தியுள்ளது?

A) அமெரிக்கா

B) ஜப்பான்

C) சீனா

D) பாகிஸ்தான்

Show Answer

4.எந்த நாட்டு விஞ்ஞானிகள் வெர்சஸ் என்ற உலகின் மிகச் சிறிய அறுவை சிகிச்சை ரோபோவை உருவாக்கியுள்ளனர்?

A) அமெரிக்கா

B) இங்கிலாந்து

C) ஆஸ்திரியா

D) ஆஸ்திரேலியா

Show Answer

5.இந்தியாவின் மாற்றுதாய் மூலம் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட மாட்டுகன்று எங்கு பிறந்தது?

A) தமிழ்நாடு

B) மகாராஷ்டிரா

C) ஹரியானா

D) கேரளா

Show Answer

6. சர்வதேச திரைப்பட விழா எங்கு நடைபெறவுள்ளது ?

A) டெல்லி

B) ஹரியானா

C) கேரளா

D) கோவா

Show Answer

7.யாருடைய பிறந்த நாள் சத்பவான திவாஸ் அல்லது நல்லிணக்க தினமாக கொண்டாடப்படுகிறது?

A) இந்திராகாந்தி

B) சரண்சிங்

C) ராஜீவ் காந்தி

D) நரசிம்மராவ்

Show Answer

8.ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், இந்தியாவுக்கான ரஷ்ய தூதராக யாரை நியமித்தார்?

A) நிகோலாய் குடாஷே

B) விளாடிமிர் லூக்கின்

C) யூரி உஷாக்கோவ்

D) அலெக்சாண்டர் கடக்கின்

Show Answer

9.இந்தியா மற்றும் BRICS நாடுகளால் நிறுவப்பட்ட புதிய வளர்ச்சி வங்கியின் முதல் பிராந்திய மையம்,எங்கு திறக்கப்பட்டது?

A) ரியோடிஜெனீரோ

B) ஜோகன்னஸ்பர்க்

C) மாஸ்கோ

D) புதுதில்லி

Show Answer

10.எந்த மாநில முதலமைச்சர், 2017 ம் ஆண்டு விவசாய தலைமைத்துவ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்?

A) ஆந்திரப்பிரதேசம்

B) மத்தியபிரதேசம்

C) ராஜஸ்தான்

D) தெலுங்கானா

Show Answer