Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 21-June-2017

1.அதிகபட்ச கிராமப்புற சாலைகள் நிர்மாணிக்கப்பட்டதுக்காக மத்திய அரசு விருது பெற்ற மாநிலம் எது ?

A) குஜராத்

B) உத்திரபிரதேசம்

C) கேரளா

D) பீகார்

Show Answer

2.சாலைகள் அமைக்க அதிக அளவு மரபுவழி கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்தபட்டதுக்காக மத்திய அரசு விருது பெற்ற மாநிலம் எது ?

A) மத்திய பிரதேசம்

B) ராஜஸ்தான்

C) மஹாராஷ்டிரா

D) அசாம்

Show Answer

3.எந்த நதியை பாதுகாப்பதற்காக சட்டம் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது?

A) யமுனா

B) சிந்து

C) கங்கை

D) பிரமபுத்தரா

Show Answer

4.அகதிகள் நல்லெண்ண தூதரக நியமிக்கப்பட்டுள்ள முசூன் அல்மெலேஹான் எந்த நாட்டையே சேர்ந்தவர் ?

A) துருக்கி

B) சிரியா

C) பாலஸ்தீனம்

D) ஈராக்

Show Answer

5.219 புதிய கிரகங்களைக் கண்டறிந்துள்ள கெப்லர் விண்வெளி தொலைநோக்கி எந்த நாட்டை சேர்ந்தது ?

A) ரஷ்யா

B) ஜப்பான்

C) சீனா

D) அமெரிக்கா

Show Answer

6.இதய நோயைத் தடுக்க உதவும் கொழுப்பு-குறைப்பு தடுப்பூசியினை எந்த நாட்டு அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்?

A) ஜெர்மனி

B) பிரான்ஸ்

C) ஆஸ்திரியா

D) ஆஸ்திரேலியா

Show Answer

7.அமெரிக்க நிறுவனமான லாக்ஹீட் மார்டின் எந்த இந்திய நிறுவனத்துடன் F-16 போர்விமானங்களை உற்பத்தி செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன?

A) டாடா குழுமம்

B) ரிலையன்ஸ் குழுமம்

C) DRDO

D) அதானி குழுமம்

Show Answer

8.மூன்றாவது சர்வதேச யோகா தினதன்று பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட நகரம் எது ?

A) கான்பூர்

B) வாரணாசி

C) சண்டிகர்

D) லக்னோ

Show Answer

9.உலக இசை தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

A) ஜூன் 20

B) ஜூன் 21

C) ஜூன் 22

D) ஜூன் 23

Show Answer

10.தெர்மோ-அணுக்கரு இணைவுக்கான முன்னோடியான பேராசிரியர் பிரீத்திமன் கிருஷ்ண் கவ் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் ?

A) குஜராத்

B) ராஜஸ்தான்

C) கேரளா

D) கர்நாடகா

Show Answer