Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 21-July-2017

1.மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக,'ஹமரி ஷால கைசி ஹோ'(Hamari Shala Kaisi Ho) என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்திய மாநிலம் ?

A) ஹரியானா

B) மத்தியபிரதேசம்

C) ராஜஸ்தான்

D) உத்திரபிரதேசம்

Show Answer

2.ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 51.11 சதவீத பங்குகளை வாங்கும் நிறுவனம் ?

A) ONGC

B) IOC

C) BPCL

D) அதானி குழுமம்

Show Answer

3.சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழிலகங்களில் வேலையாட்களை தேர்வு உதவுவதற்காக 'Hire' என்ற புதிய கருவியை எது வெளியிட்டுள்ளது?

A) Facebook

B) Twitter

C) Instagram

D) Google

Show Answer

4.57 வது தேசிய இண்டர்-ஸ்டேட் சாம்பியன்ஷிப் போட்டியில் முதலிடம் பெற்ற மாநிலம் ?

A) தமிழ்நாடு

B) கர்நாடகா

C) கேரளா

D) மஹாராஷ்டிரா

Show Answer

5. ராஜ்ய சபாவில் தனது சிறந்த பங்களிப்புகாக வாழ்நாள் சாதனையாளர் விருது யாருக்கு வழங்கப்பட்டது?

A) எல்.கே. அத்வானி

B) சரத் யாதவ்

C) வெங்கையா நாயுடு

D) முரளி மனோகர் ஜோஷி

Show Answer

6.பொதுமக்களிடமிருந்து புகார் பெறும் திட்டமான"ஜனகிதா"(Janahitha) எங்கு தொடங்கப்பட்டது?

A) மத்திய பிரதேசம்

B) ராஜஸ்தான்

C) தெலுங்கானா

D) ஆந்திர பிரதேசம்

Show Answer

7.2017 ஆம் ஆண்டு இந்திய வளர்ச்சி விகிதம் எத்தனை சதவீதமாக இருக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது?

A) 7.4

B) 7.6

C) 7.2

D) 7.8

Show Answer

8. முதலாவது உலகளாவிய ரோபாட்டிக்ஸ் போட்டி எங்கு நடந்தது?

A) அமெரிக்கா

B) இந்தியா

C) ஜப்பான்

D) சீனா

Show Answer

9.முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ‘கலாம் ஆன்தம்’ என்ற பாடலை எழுதியவர் ?

A) ராகவ ஐயங்கார்

B) இன்பக்கவி

C) ஆண்டாள் பிரியதர்ஷினி

D) வைரமுத்து

Show Answer

10.பத்திரிக்கையாளர்கள் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத் தொகையை உயர்த்திய மாநிலம் ?

A) கேரளா

B) தெலுங்கானா

C) கர்நாடகா

D) தமிழ்நாடு

Show Answer