Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 21-August-2017

1.எந்த பள்ளிகளில் பெண்களுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது?

A) CBSE

B) ராணுவ பள்ளிகளில்

C) நவோதயா

D) விமானப்படை பள்ளிகளில்

Show Answer

2.தொலைக்காட்சி வினாடி போட்டியில் அனைத்து கேள்விகளுக்கும் சரியாக பதில் அளித்த 12 வயது இந்திய மாணவன் ராகுல் தோஷி எந்த நாட்டில்'Child Genius' என முடிசூட்டப்பட்டார்.

A) இத்தாலி

B) இங்கிலாந்து

C) பிரான்ஸ்

D) அமெரிக்கா

Show Answer

3.'நவிகா சாகர் பரிக்கிரம' என்பது எதனோடு தொடர்புடையது?

A) கடற்படை

B) விமானப்படை

C) ராணுவம்

D) ரயில்வே

Show Answer

4."ஹரித் தீபாவளி, ஸ்வஸ்த் தீபாவளி" எனும் பிரச்சாரம் எதனோடு தொடர்புடையது ?

A) பணவீக்கம்

B) பணப்பரிமாற்றம்

C) பாதுகாப்பு

D) சுற்றுச்சூழல்

Show Answer

5.பாகிஸ்தானை மையமாகக் கொண்ட காஷ்மீரி பயங்கரவாத இயக்கமான ஹிஸ்புல் முஜாஹிதீன் ஐ எந்த நாடு "வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு " என்று அறிவித்தது.

A) அமெரிக்கா

B) பிரான்ஸ்

C) கனடா

D) ரஷ்யா

Show Answer

6.எந்த நாட்டு ஆராய்ச்சியாளர்கள் செயற்கை கர்ப்பப்பை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்?

A) அமெரிக்கா

B) இங்கிலாந்து

C) ஆஸ்திரேலியா

D) ஜப்பான்

Show Answer

7.எந்த மாநில கிராமப்புற மேம்பாட்டுக்கு நபார்டு வங்கி ரூ.1,350 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது?

A) உத்திரபிரதேசம்

B) மத்தியபிரதேசம்

C) மஹாராஷ்டிரா

D) ராஜஸ்தான்

Show Answer

8.சமீபத்தில் காலமான புகழ்பெற்ற காமெடி நடிகரும் இயக்குநருமான ஜெர்ரி லெவிஸ் எந்த நாட்டை சேர்ந்தவர் ?

A) அமெரிக்கா

B) இங்கிலாந்து

C) கனடா

D) மெக்ஸிகோ

Show Answer

9.யாருடைய பிறந்த நாளன்று பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும்வகையில் பிரதமர் நரேந்திர மோடி ‘பீம்’ செயலியை அறிமுகம் செய்தார்?

A) மகாத்மாகாந்தி

B) டாக்டர் அம்பேத்கர்

C) சர்தார் படேல்

D) ஜெயப்ரகாஷ் நாராயணன்

Show Answer

10. இத்தாலியில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றவர்?

A) ககன் நரங்

B) விஜய் குமார்

C) சமரேஷ் ஜுங்

D) ஷபாத் பரத்வாஜ்

Show Answer