Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 20-June-2017

1. சமீபத்தில் கீழ்கண்ட யாரை பிரிட்டிஷ் பேரரசு கௌரவித்தது?

A) அன்னாபெல் மேத்தா

B) சச்சின் டெண்டுல்கர்

C) முகேஷ் அம்பானி

D) நிதீஷ் குமார்

Show Answer

2. பாலியல் வன்முறைக்கு எதிரான சர்வதேச தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

A) ஜூன் 17

B) ஜூன் 18

C) ஜூன் 19

D) ஜூன் 20

Show Answer

3.பால் பண்ணை விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்காக, திருமலா பால் உற்பத்தி மையம் மற்றும் எந்த பொதுத்துறை வங்கி இணைந்து செயல்படுகிறது ?

A) தேனா பேங்க்

B) ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

C) பஞ்சாப் நேஷனல் பாங்க்

D) விஜயா வங்கி

Show Answer

4.இந்திய கலைகளின் திறந்த ஆன்லைன் இணையதளமான சஹாபீடியா சமீபத்தில் எந்த அமைப்புடன் இளையோர் மேம்பாட்டு கூட்டுறவுத் திட்டத்தை மேற்கொண்டது ?

A) IFAD

B) WIPO

C) UNESCO

D) UNODC

Show Answer

5.பிரிட்டிஷின் 2017 ஆர்வெல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது?

A) ஜான் பியூ

B) ஆர்காடிய ஒஸ்ட்ரோவ்ஸ்க்

C) J D டெய்லர்

D) பிண்டன் O\'டூல்

Show Answer

6.முதன் முதலாக பிரிகிஸ் விளையாட்டு எந்த நாட்டில் துவங்கியது?

A) ரஷ்யா

B) சீனா

C) தென் ஆப்ரிக்கா

D) பிரேசில்

Show Answer

7.2017 உலக அகதி தினம் (World Refugee Day) எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

A) ஜூன் 22

B) ஜூன் 19

C) ஜூன் 21

D) ஜூன் 20

Show Answer

8.சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) ஊக்குவிக்க புதிய தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?

A) சச்சின் டெண்டுல்கர்

B) அமிதாப் பச்சன்

C) பி டி உஷா

D) அமிர் கான்

Show Answer

9."யோகாவை கொண்டாடுவோம்" (Celebrating Yoga)என்ற மொபைல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியவர் யார் ?

A) நரேந்திர மோடி

B) எம் வெங்கையா நாயுடு

C) ஹர்ஷ் வர்தன்

D) அருண் ஜேட்லி

Show Answer

10.மீண்டும் சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் யார் ?

A) தனஞ்சய சந்திரச்சுட்

B) தல்வீர் பண்டாரி

C) ஹரிஷ் சால்வே

D) மதன் பீம்ராவ் லோகுர்

Show Answer