Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 20-July-2017

1.விம்பிள்டன் 2017 - ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை யார் பெற்றார்?

A) ஆண்டிமுர்ரே

B) மார்டின் சிலிச்

C) ரோஜர் ஃபெடரர்

D) ரபேல் நடால்

Show Answer

2.முதல் தேசிய மாஸ்டர் ஸ்னூக்கர் போட்டியின் பட்டத்தை வென்றவர்?

A) நவீன் காட்டூர்

B) I H மனுதேவ்

C) அலோக் குமார்

D) ரபாத் ஹபீப்

Show Answer

3.மத்திய தகவல் மற்றும் தொலை தொடர்புத்துறை கூடுதல் பொறுப்பு யாருக்கு வழங்கப்பட்டது?

A) அருண் ஜெட்லீ

B) பிரகாஷ் ஜவடேகர்

C) நரேந்திர சிங் தோமர்

D) ஸ்ம்ருதி இராணி

Show Answer

4.சர்வதேச நீதிக்கான தினம் (World Day for International Justice) ஒவ்வொரு ஆண்டும் எந்நாள் அனுசரிக்கப்படுகிறது?

A) ஜூலை 17

B) ஜூலை 18

C) ஜூலை 19

D) ஜூலை 20

Show Answer

5. நாகாலாந்தின் புதிய முதலமைச்சராக யார் நியமிக்கப்பட்டார்?

A) ஹாகீஷே சீமா

B) டி.ஆர்.ஜெலியாங்

C) விசால் அங்கமி

D) ஷுரஹோஸிலியே லியேசியேசு

Show Answer

6.2022 ஆம் ஆண்டு உலக குறுகிய கால நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடைபெறவுள்ளது ?

A) ரஷ்யா

B) ஜெர்மனி

C) ஹங்கேரி

D) ஜப்பான்

Show Answer

7.உலக வர்த்தக மாநாடு நவம்பர் மாதம் எங்கு நடைபெற உள்ளது ?

A) மும்பை

B) புதுதில்லி

C) சென்னை

D) கொல்கத்தா

Show Answer

8.சாகச சுற்றுலாக்கான சிறந்த விருது யாருக்கு வழங்கப்பட்டது?

A) ஜம்மு காஸ்மீர்

B) சிக்கிம்

C) கேரளா

D) அருணாச்சலப்பிரதேசம்

Show Answer

9.சர்வதேச பெட்ரோலிய காங்கிரஸின் சிறப்பு விருது எந்த கம்பெனிக்கு வழங்கப்பட்டது?

A) HPCL

B) BPCL

C) IOC

D) ONGC

Show Answer

10.சர்வதேச சூரிய குழுவில் 35 வது நாடாக எது இணைந்தது?

A) நியூசிலாந்து

B) கனடா

C) ஆஸ்திரேலியா

D) ஐஸ்லந்து

Show Answer