Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 20-August-2017

1.ராஜ்ய சபா தொலைக்காட்சியின் (RSTV) கூடுதல் பொறுப்பு யாருக்கு வழங்கப்பட்டது?

A) சூர்ய பிரகாஷ்

B) மிரினால் பாண்டே

C) நிஃஹில் சக்ரபோர்ட்டி

D) சஷி சேகர் வேம்படி

Show Answer

2.“The Adivasi Will Not Dance” என்ற புத்தகத்தை எழுதியவர்?

A) ஹன்ஸ்டா சுவேந்திர சேகர்

B) அருந்ததி ராய்

C) விக்ரம் சேத்

D) சேத்தன் பகத்

Show Answer

3.உலக மனிதாபிமான தினம் எந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது?

A) ஆகஸ்ட் 17

B) ஆகஸ்ட் 18

C) ஆகஸ்ட் 19

D) ஆகஸ்ட் 20

Show Answer

4.அறிவுசார் சொத்து உரிமைகளின் (Intellectual Property Rights) தொடர்பாக இந்தியா எந்த நாட்டோடு புரிந்துணர்வு உடன்படிக்கை ஏற்படுத்தியுள்ளது ?

A) பின்லாந்து

B) சுவீடன்

C) நார்வே

D) டென்மார்க்

Show Answer

5.நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, எதற்க்கான திட்டமாக எஸ்.பி.ஐ. கிராம் சேவாவை துவக்கியது?

A) கிராம வாடிக்கையாளரை உருவாக்க

B) கிராம கிளைகளை விரிவுபடுத்த

C) சமூக பொறுப்புணர்வு

D) கிராம கடன்களை வழங்க

Show Answer

6. 2017 ஸ்பெயின் சூப்பர் கோப்பையை வென்ற அணி?

A) பார்சிலோனா

B) ரியல் மாட்ரிட்

C) செவில்லா

D) அத்லெடிக் பில்பாவோ

Show Answer

7.ஃபோர்ப்ஸ் வருடாந்த பட்டியலில் ஹாலிவுட்டின் சிறந்த ஊதியம் பெற்ற பெண் நடிகையாக யார் தேர்ந்தெடுக்கப்பட்டார்?

A) எம்மா ஸ்டோன்

B) மிலா குனிஸ்

C) ஏஞ்சலினா ஜோலி

D) கிறிஸ்டன் ஸ்டீவர்ட்

Show Answer

8. MyFASTag மற்றும் FASTag என்ற மொபைல் பயன்பாடுகள் எதனோடு தொடர்புடையது?

A) ரயில்வே

B) விமான சேவை

C) இணையவழி வர்த்தகம்

D) தேசிய நெடுஞ்சாலைகள்

Show Answer

9.உலக தேனீ தினம் எந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது?

A) ஆகஸ்ட் 16

B) ஆகஸ்ட் 17

C) ஆகஸ்ட் 18

D) ஆகஸ்ட் 19

Show Answer

10.சோஹைல் மஹ்மூத் இந்தியாவுக்கான, எந்த நாட்டு உயர் ஆணையராக பொறுப்பை ஏற்றார்?

A) ஆப்கானிஸ்தான்

B) பாகிஸ்தான்

C) வங்கதேசம்

D) மாலத்தீவு

Show Answer