Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 19-June-2017

1.சமீபத்தில் எந்த நாடு அதிகபட்ச மின்விளக்குகளை பயன்படுத்தி சாதனை புரிந்தது?

A) ஆஸ்திரேலியா

B) அமெரிக்கா

C) ஜப்பான்

D) சீனா

Show Answer

2.ஹிந்தி மொழி சொற்பொழிவை ஊக்குவிக்க எங்கு Braj Sahitya அகாடமி அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது?

A) ஆக்ரா

B) வாரணாசி

C) கயா

D) மதுரா

Show Answer

3.இந்தோனேசிய ஓபன் சூப்பர் பாட்மிண்டன் பட்டத்தை வென்றவர்?

A) பிரானோய் குமார்

B) கிதாம்பி ஸ்ரீகாந்த்

C) சேத்தன் ஆனந்த்

D) பரப்பள்ளி காஷ்யப்

Show Answer

4.மங்கல்யான் செவ்வாயின் சுற்றுப்பாதையில் எத்தனை புவி நாட்களை நிறைவு செய்தது?

A) 1000

B) 1100

C) 100

D) 1500

Show Answer

5.எந்த நாடு ஆன்லைன் மூலம் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும் என்று அறிவித்துள்ளது?

A) அமெரிக்கா

B) இங்கிலாந்து

C) ஆஸ்திரேலியா

D) சிங்கப்பூர்

Show Answer

6.கீழ்க்கண்டவற்றுள் எது 100 வது ஆண்டை கொண்டாடுகிறது?

A) காந்தியின் இந்திய வருகை

B) பாம்பன் பாலம்

C) சபர்மதி ஆசிரமம்

D) இந்துமகா சபா தோற்றம்

Show Answer

7.காஷ்மீர் மக்களுக்கு உதவும் வகையில் , 'மடத்கர்'(Madadgaar) என்றழைக்கப்படும் ஒரு இலவச ஹெல்ப்லைனைத் துவக்கிய அமைப்பு ?

A) CRPF

B) NSG

C) MARCOS

D) COBRA

Show Answer

8. வர்த்தக முத்திரை பெற்ற முதல் இந்திய கட்டிடம் எது ?

A) நொய்டா தெரு

B) மும்பை தாஜ் அரண்மனை

C) துர்காபூர் அரண்மனை

D) கங்கா ஹோட்டல்

Show Answer

9.ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் புதிய உறுப்பினர்களாக இணைந்த நாடுகள் எவை ?

A) உக்ரைன், அர்ஜெண்டினா மற்றும் ஜப்பான்

B) அர்ஜென்டினா, மடகாஸ்கர் மற்றும் டோங்கா

C) தைவான், உக்ரைன் மற்றும் டோங்கா

D) ஜப்பான், கொலம்பியா மற்றும் அமெரிக்கா

Show Answer

10.சந்திரனுக்கு மினி-உயிர் சூழலை(mini-ecosystems) அனுப்ப திட்டமிட்டுள்ள நாடு எது ?

A) இந்தியா

B) அமெரிக்கா

C) ஜப்பான்

D) சீனா

Show Answer