Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 19-July-2017

1.விக்டோரிய ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் வெற்றி பெற்றவர்?

A) ஹரிந்தர் பால் சந்து

B) சவுரவ் கோஷல்

C) ஜோஷ்னா சின்னப்பா

D) தீபிகா பல்லிகள் கார்த்திக்

Show Answer

2. ஜோதிடர்களை வைத்து புற நோயாளி துறையை தொடங்கத் திட்டமிட்டுள்ள மாநிலம் ?

A) மத்திய பிரதேசம்

B) உத்திரபிரதேசம்

C) ராஜஸ்தான்

D) சட்டிஸ்கர்

Show Answer

3.இந்திய சாலை மாநாடு (Indian Road Congress) எங்கு நடைபெற்றது?

A) ஜெய்ப்பூர்

B) அஜ்மீர்

C) பிகானீர்

D) உதய்பூர்

Show Answer

4.முழுவதும் பெண்களால் இயக்கப்படும் இந்தியாவின் முதல் ரயில் நிலையம்?

A) தாராவி

B) மட்டுங்கா

C) மலட்

D) மும்பரா

Show Answer

5.காணாமற்போன குழந்தைகளை காப்பாற்றுவதற்கான ஆபரேஷன் மஸ்கன்(Operation Muskan) எங்கு தொடங்கப்பட்டது?

A) ஜார்கண்ட்

B) ஒடிசா

C) பீகார்

D) சட்டிஸ்கர்

Show Answer

6. நாட்டின் முதல் உயிர்-சி.என்.ஜி (உயிர்-மீத்தேன்) பஸ் ஒன்றை உருவாக்கியுள்ள நிறுவனம் ?

A) அசோக் லேலண்ட்

B) மஹிந்ரா

C) டாட்டா மோட்டார்ஸ்

D) குருதி சுசூகி

Show Answer

7.இந்தியாவில் செல்வாக்குமிக்க பிராண்டாக எது உருவெடுத்துள்ளது.

A) ரிலையன்ஸ்

B) டாடா

C) வாட்ஸாப்ப்

D) கூகிள்(Google)

Show Answer

8.பாராஜூலி எந்த நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்?

A) பூட்டான்

B) ஆப்கானிஸ்தான்

C) மியான்மார்

D) நேபாள்

Show Answer

9. பிரிட்டன் கிராண்ட் பிரிக்ஸில் ஐந்தாவது முறையாக வெற்றிபெற்றவர்?

A) டேனியல் ரிச்சியர்ந்தோடககேர்

B) வால்ட்டேரி போட்டசடஜிகேர்

C) லீவிஸ் ஹாமில்டன்

D) மாஸ் வேர்ஸ்டாப்பேன்டாஜிகேர்

Show Answer

10.தலித்துகள் மற்றும் சிறுபான்மையினவர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை மாநிலங்களவையில் பேச விடாமல் தடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் தனது எம்.பி., பதவியை யார் ராஜினாமா செய்தார்?

A) முலாயம்சிங் யாதவ்

B) சரத் யாதவ்

C) மாயாவதி

D) ராம்விலாஸ் பஸ்வான்

Show Answer