Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 19-August-2017

1.எங்கு உள்ள பாரத் சன்சார் நிகம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) நிறுவனம் ஆன்லைன் பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் மொபைல் வாலட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது?

A) டெல்லி

B) மும்பை

C) சென்னை

D) கொல்கத்தா

Show Answer

2.எந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயலதிகாரி ஆகிய பதவிகளில் இருந்து விஷால் சிக்கா விலகியுள்ளார்?

A) TCS

B) WIPRO

C) INFOSIS

D) RIO

Show Answer

3. ‘சஞ்ஹா சுல்ஹா’ என்னும் பிரபல உணவகம் ஃபுட் ஏடிஎம் ஒன்றை எங்கு திறந்துள்ளது?

A) டெல்லி

B) கொல்கத்தா

C) ராஞ்சி

D) பாட்னா

Show Answer

4.நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 15ஆம் வரை எதற்க்கான விழிப்பு உணர்வு பிரசாரம் நடத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது?

A) ஒழுக்கம்

B) நாட்டுப்பற்று

C) மத நல்லிணக்கம்

D) தூய்மை

Show Answer

5.உலக புகைப்பட தினம் எந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது?

A) ஆகஸ்ட் 17

B) ஆகஸ்ட் 18

C) ஆகஸ்ட் 19

D) ஆகஸ்ட் 20

Show Answer

6. சூரிய மின்சக்தியை கொண்டு முழுவதுமாக இயங்கும் ஜர்டுங் மருத்துவமனை எங்குள்ளது ?

A) அருணாச்சலப்பிரதேசம்

B) ராஜஸ்தான்

C) மத்தியபிரதேசம்

D) மஹாராஷ்டிரா

Show Answer

7. சமீபத்தில் காலமான பக்தி யாதவ் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் ?

A) மத்தியப்பிரதேசம்

B) ராஜஸ்தான்

C) பீகார்

D) உத்தரகண்ட்

Show Answer

8. இந்தியாவின் முதல் ரயில்வே பேரழிவு மேலாண்மை மையம் எங்கு அமையவுள்ளது?

A) கோவா

B) தெலுங்கானா

C) கர்நாடகா

D) தமிழ்நாடு

Show Answer

9.இந்தியாவின் முதல் விமான பல்கலைக்கழகமான ராஜீவ் காந்தி தேசிய விமானப் பல்கலைக்கழகம் (Rajiv Gandhi National Aviation University) எங்கு அமையவுள்ளது?

A) உத்திரபிரதேசம்

B) ஆந்திரப்பிரதேசம்

C) மத்தியபிரதேசம்

D) ராஜஸ்தான்

Show Answer

10.2017 ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த G7 உள்துறை அமைச்சகத்தின் மாநாடு எங்கு நடைபெறும்?

A) ஜேர்மனி

B) பிரான்ஸ்

C) இங்கிலாந்து

D) இத்தாலி

Show Answer