Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 18-June-2017

1.ஒவ்வொரு தனிநபரும் சுற்றுச்சூழலை எந்தளவு பாதிப்படைய செய்கிறார்கள் என்ற பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது.

A) 60 வது

B) 75 வது

C) 57 வது

D) 30 வது

Show Answer

2.சமீபத்தில் காலமான ஹெல்முட் கோல் எந்த நாட்டை சேர்ந்தவர் ?

A) ஜெர்மனி

B) பிரான்ஸ்

C) இத்தாலி

D) கனடா

Show Answer

3.உலக பாலைவன மற்றும் வறட்சியாதலை தடுக்கும் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

A) 14 ஜூன்

B) 15 ஜூன்

C) 16 ஜூன்

D) 17 ஜூன்

Show Answer

4.2018 ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் ஆளுநர்களின் ஆண்டு கூட்டம் எங்கு நடைபெற உள்ளது?

A) இந்தியா

B) ஜப்பான்

C) சீனா

D) தென் கொரியா

Show Answer

5.2017 குசுமக்ராஜா ராஷ்ட்ரிய புர்ஸ்கர் விருது யாருக்கு வழங்கப்பட்டது?

A) திருமதி பிரதாவாஜ்

B) ஜெய்டோ டோல்

C) மேனா துமேலே

D) எச் எஸ் சிவாப்பிரகாஷ்

Show Answer

6.செர்பியாவின் முதல் பெண் பிரதமர் யார் ?

A) மரிஜியா வுசியிக்

B) அலெக்ஸ் ப்ரொனாபி

C) அனா பிரானோபிக்

D) ஆக்டலனா டேசிக்

Show Answer

7.வெளிநாடு வாழ் இளம் இந்தியர்களுக்கு, இந்திய திட்டம் அறிந்துகொள்ளுதல் (Know India Programme, KIP), என்ற திட்டம் எந்த நகரில் தொடங்கப்பட்டது?

A) மும்பை

B) அஹமதாபாத்

C) புது தில்லி

D) சென்னை

Show Answer

8.கேரளாவில் முதன்முறையாக மெட்ரோ ரயில் சேவை எங்கு தொடங்கப்பட்டது ?

A) எர்ணாகுளம்

B) கொச்சி

C) திருவனந்தபுரம்

D) திருச்சூர்

Show Answer

9.சர்வதேச பேணத்தகு நுகர்வு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

A) 16 ஜூன்

B) 17 ஜூன்

C) 19 ஜூன்

D) 18 ஜூன்

Show Answer

10.தென்இந்தியாவின் முதல் ஜூவல்லரி பயிற்சி மையம், எங்கு நிறுவப்படவுள்ளது?

A) கர்நாடகா

B) கேரளா

C) கோவா

D) மஹாராஷ்டிரா

Show Answer