Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 18-July-2017

1. தென் சீன கடலை, வடக்கு நடுநா கடல் என மறுபெயரிட்டுள்ள நாடு ?

A) இந்தோனேஷியா

B) சீனா

C) வியட்நாம்

D) பிலிபைன்ஸ்

Show Answer

2.UNICEF-க்கான நல்லெண்ண தூதுவராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?

A) ஷாந்தி பனேசர்

B) ஜஸ்லீன் லகாரி

C) இஷானி டுட்டகுப்தா

D) லில்லி சிங்

Show Answer

3.உலக இளைஞர் திறன் தினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது?

A) ஜூலை 15

B) ஜூலை 16

C) ஜூலை 17

D) ஜூலை 18

Show Answer

4.நெல்சன் மண்டேலா சர்வதேச தினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது?

A) ஜூலை 15

B) ஜூலை 16

C) ஜூலை 17

D) ஜூலை 18

Show Answer

5.லண்டனில் நடைபெற்ற பாரா தடகள சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் சார்பாக முதல் தங்க பதக்கம் வென்றவர்?

A) தேவேந்திர ஜாஜகாரியா

B) மாரியப்பன் தங்கவேலு

C) சுந்தர் சிங் குர்ஜார்

D) தீபா மாலிக்

Show Answer

6.முதல் முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய பெண் யார் ?

A) அன்கேலியூ கேரிபேர்

B) முகுருசா

C) சிமோன் ஹாலேப்

D) கரோலினா பிளிஸ்க்கோவை

Show Answer

7."ஜனாதிபதி லேடி" (President’s Lady)என்ற புத்தகத்தை எழுதியவர் ?

A) ரவீந்தர் குப்தா

B) சங்கீதா கோஷ்

C) நிஹார் மிஸ்ரா

D) சினு மோடி

Show Answer

8. ஜெர்மன் கூட்டாட்சி குடியரசின் கோயத் விருதைப் (Goethe-Institute awards) யார் பெற்றுள்ளார்?

A) சாரு நிவேதிதா

B) மகா ஸ்வதா தேவி

C) ஊர்வசி புட்டாலியா

D) கமலா சுரைய்யா

Show Answer

9. ரயில்வேயின் பல சேவைகளையும் ஒருங்கிணைக்கும் புதிய மொபைல் அப்ளிகேஷன் எது ?

A) ரயில் யாத்ரி

B) ixigo

C) NTES

D) ரயில் சாரதி

Show Answer

10.சமீபத்தில் காலமான நர் பகதூர் பன்டாரி எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?

A) சிக்கிம்

B) அசாம்

C) பீகார்

D) உத்தரகண்ட்

Show Answer