Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 18-August-2017

1.இந்தியா எந்த நாட்டிற்கு 30 ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஆறு பேருந்துகளை நன்கொடையாக வழங்கியுள்ளது.?

A) நேபாளம்

B) இலங்கை

C) பூட்டான்

D) ஆப்கானிஸ்தான்

Show Answer

2.2018 ஆம் ஆண்டின் 19 வயத்துக்குட்பட்டோர் உலகக் கோப்பை கிரிக்கெட் எங்கு நடைபெறும்?

A) இங்கிலாந்து

B) ஆஸ்திரேலியா

C) வங்கதேசம்

D) நியூசிலாந்து

Show Answer

3.சமீபத்தில் காலமான எஸ். பால் எந்த துறையை சேர்ந்தவர் ?

A) எழுத்தாளர்

B) புகைப்படக்காரர்

C) நடிகர்

D) அறிவியல் அறிஞர்

Show Answer

4.இணைய தொடர்பான வழக்குகளை கையாள்வதற்காக முதன் முதலில் இணைய நீதிமன்றத்தை அறிமுகப்படுத்திய நாடு ?

A) பாகிஸ்தான்

B) இலங்கை

C) சீனா

D) இந்தியா

Show Answer

5.ஐசிசி ஒருநாள் சர்வதேச தரவரிசையில் யார் முதலிடத்தில் உள்ளார்?

A) AB டீ வில்லியர்ஸ்

B) டேவிட் வார்னர்

C) ஜோ ரூட்

D) விராட் கோலி

Show Answer

6.கடந்த 40 ஆண்டுகளில் முதல்முறையாகத் தமிழர் சின்னையா எந்த நாட்டு கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்?

A) இலங்கை

B) மலேஷியா

C) பாகிஸ்தான்

D) மியான்மார்

Show Answer

7.இந்திய தேசியக் கட்சிகளிலேயே அதிகபட்சமாக நன்கொடை பெற்றுள்ள கட்சி ?

A) இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி

B) தேசியவாத காங்கிரஸ் கட்சி

C) பாரதிய ஜனதா கட்சி

D) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

Show Answer

8.விரைவில் எந்த புதிய ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தவுள்ளது.?

A) 150 ரூபாய்

B) 250 ரூபாய்

C) 75 ரூபாய்

D) 50 ரூபாய்

Show Answer

9. குழந்தைகளின் படைப்புத்திறன் மற்றும் கண்டுபிடிப்புக்கான நாளாக எந்த நாள் கொண்டாடப்படுகிறது?

A) அக்டோபர் 14

B) அக்டோபர் 15

C) அக்டோபர் 16

D) அக்டோபர் 17

Show Answer

10.இளைஞர் எழுச்சி நாளாக (Youth Awakening Day) எந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது?

A) அக்டோபர் 14

B) அக்டோபர் 15

C) அக்டோபர் 16

D) அக்டோபர் 17

Show Answer