Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 17-June-2017

1.2017 உலக தகவல் சமூக ( World Summit on Information Society) உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது?

A) சிகாகோ

B) வாஷிங்டன்

C) பாரிஸ்

D) ஜெனீவா

Show Answer

2.ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபையின் ( Economic and Social Council ) தலைமையகம் எங்குள்ளது?

A) பெர்லின்

B) ஜெனீவா

C) நியூயார்க்

D) பாரிஸ்

Show Answer

3.அண்மையில் காலமான பி.என் . பகவதி, எந்த துறையோடு தொடர்புடையவர் ?

A) பத்திரிகை

B) அரசியல்

C) திரைப்பட தொழில்

D) சட்டம்

Show Answer

4.2017 சர்வதேச மேன் புக்கர் பரிசு பெற்றவர் யார்?

A) அமோஸ் ஓஸ்

B) டேவிட் கிராஸ்மேன்

C) ராய் ஜேக்கப்சன்

D) இயன் சாம்சம்

Show Answer

5.முன்னாள் ஓட்டப்பந்தய வீரர் பி.டி. உஷாவுக்கு எந்த ஐஐடி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

A) கான்பூர்

B) கோரக்பூர்

C) மும்பை

D) மெட்ராஸ்

Show Answer

6.2017 உலக முதியோர் துஷ்பிரயோக தினம் (World Elder Abuse Awareness Day) எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

A) ஜூன் 16

B) ஜூன் 15

C) ஜூன் 17

D) ஜூன் 14

Show Answer

7.2017 உலகளாவிய புதுமை மேற்கொள்ளும் நாடுகள் பட்டியலில் (Global Innovation Index) இந்திய தரம் என்ன?

A) 36 வது

B) 54 வது

C) 75 வது

D) 60 வது

Show Answer

8.சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மிக விரைவில்(175 innings) 8000 ரன்கள் எடுத்து சாதனை படைத்தவர்?

A) சச்சின் டெண்டுல்கர்

B) யுவராஜ் சிங்

C) விராட் கோஹ்லி

D) ரோஹித் சர்மா

Show Answer

9.எந்த நாடு தனது முதல் எக்ஸ்-ரே விண்வெளி தொலைநோக்கியை அனுப்பியுள்ளது?

A) சீனா

B) அமெரிக்கா

C) ரஷ்யா

D) இந்தியா

Show Answer

10.எந்த நாடு இந்தியாவுடன் கருப்பு பணம் தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கான தானியங்கி பரிமாற்றத்துக்கு (automatic exchange of information) ஒப்புதல் அளித்துள்ளது?

A) பனமா

B) சுவிச்சர்லாந்து

C) இங்கிலாந்து

D) மொரிசியஸ்

Show Answer