Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 17-July-2017

1.உலகில் அதிக சோம்பேறிகளை கொண்ட நாடுகள் குறித்த பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடம் பிடித்துள்ளது?

A) 19வது

B) 29வது

C) 3வது

D) 39வது

Show Answer

2. சிங்கப்பூரின் புகழ்பெற்ற நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் புதிய தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்பட்டார்?

A) சுப்ரா சுரேஷ்

B) ஜோகேஷ் படி

C) க்ரிஷண் சபினானி

D) அசோக் தாஸ்

Show Answer

3. சூரியனை விட 20 மில்லியன் பில்லியன் எடையுள்ள சரஸ்வதி என்ற புதிய நட்சத்திர கூட்டத்தை கண்டுபிடித்துள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எந்த நகரை சேர்ந்தவர்கள்?

A) மும்பை

B) புதுதில்லி

C) புனே

D) சென்னை

Show Answer

4.எந்த நாட்டு மக்கள் தங்களை ஆளும் அரசு மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர் ?

A) அமெரிக்கா

B) கனடா

C) ஜப்பான்

D) இந்தியா

Show Answer

5. மத்திய அரசின் கனவுத் திட்டமான ’பாரத்மாலா’ எதனோடு தொடர்புடையது?

A) துறைமுகம்

B) சாலைகள்

C) விமானநிலையம்

D) இருப்புப்பாதை

Show Answer

6.அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் இலவச திறந்தவெளி பள்ளியை ராணுவம் எங்கு தொடங்கியுள்ளது?

A) ஹிமாச்சலப்பிரதேசம்

B) ஜம்மு காஸ்மீர்

C) அருணாச்சலப்பிரதேசம்

D) உத்தரகண்ட்

Show Answer

7.உலகின் மிகப்பெரிய எஃகு தயாரிப்பு நாடு எது ?

A) இந்தியா

B) ஜப்பான்

C) அமெரிக்கா

D) சீனா

Show Answer

8.ஃபேஸ்புக் பயனாளர்களின் எண்ணிக்கையில் முதலிடம் பிடித்துள்ள நாடு ?

A) அமெரிக்கா

B) இந்தோனேஷியா

C) இந்தியா

D) சீனா

Show Answer

9.சூரியனில் ’சூரிய கோட்டை’ எனப்படும் பெரிய கருந்துளைகளை எந்த நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்?

A) அமெரிக்கா

B) ஆஸ்திரேலியா

C) சீனா

D) இந்தியா

Show Answer

10.தேசிய கல்வி வளர்ச்சி நாளாக எந்த நாள் கொண்டாடப்படுகிறது?

A) ஜூலை 14

B) ஜூலை 15

C) ஜூலை 16

D) ஜூலை 17

Show Answer