Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 17-August-2017

1.தமிழக அரசின் சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி விருது எதுக்கு வழங்கப்பட்டது.?

A) மதுரை

B) கோவை

C) சேலம்

D) நெல்லை

Show Answer

2.அம்மா உணவகம் போலவே இந்திரா உணவகம் எங்கு திறக்கப்பட்டது?

A) கர்நாடகா

B) ஒடிசா

C) கோவா

D) தெலுங்கானா

Show Answer

3.பல்கேரியா ஓபன் சர்வதேச டென்னிஸ் பட்டத்தை வென்ற இந்திய வீரர் ?

A) சாணம் சிங்

B) கல்யாணப்பூர்

C) சானியா மிர்சா

D) லக்ஷியா சென்

Show Answer

4.உலகளவில் அச்சமின்றி வாழத்தகுந்த நகரங்கள் பட்டியலில் இடம் பெற்ற இந்திய நகரம்?

A) மும்பை

B) திருவனந்தபுரம்

C) புதுச்சேரி

D) எதுவுமில்லை

Show Answer

5.உலகளவில் அச்சமின்றி வாழத்தகுந்த நகரங்கள் பட்டியலில் முதலிடம் பெற்ற நகரம்?

A) மெல்பெர்ன்

B) வியன்னா

C) வேன்கூவர்

D) கராச்சி

Show Answer

6.சென்னை நகரம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?

A) 1637

B) 1638

C) 1639

D) 1640

Show Answer

7.சென்னை நகர தினம் என்று கொண்டாடப்படவுள்ளது?

A) ஆகஸ்ட் 18

B) ஆகஸ்ட் 22

C) ஆகஸ்ட் 20

D) ஆகஸ்ட் 24

Show Answer

8. மதராஸ் நகரம் சென்னை என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு ?

A) 1995

B) 1996

C) 1967

D) 1969

Show Answer

9.யானைகளை மீட்பதற்காக ஹைட்ரோலிக் ஆம்புலன்ஸ் எங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?

A) பாலக்காடு

B) ஊட்டி

C) தேனீ

D) கோவை

Show Answer

10. சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்களுக்கு உடனடி கிரெடிட் கார்டு வழங்கும் சேவையை அளிக்கவுள்ள வங்கி?

A) ICICI

B) SBI

C) HDFC

D) PNB

Show Answer