Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 16-June-2017

1.கல்வி தரத்தை உயர்த்த பிரிட்டிஷ் கவுன்சில் உடன் எந்த மாநிலம் ஒப்பந்தம் செய்துள்ளது?

A) சிக்கிம்

B) மிசோரம்

C) கேரளா

D) கோவா

Show Answer

2.இந்தியாவின் முதல் கால்வாய் மேல் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் அமைப்பு எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

A) ராஜஸ்தான்

B) குஜராத்

C) மத்திய பிரதேசம்

D) மஹாராஷ்டிரா

Show Answer

3."யுக் புருஷ், பாரத் ரத்னா, அடல் ஜி" என்ற புத்தகம் எழுதியவர்?

A) ரமேஷ் தத் டிகிஷ்ட்

B) பிரவீண் குமார் பாண்டே

C) நெராஜ் ஸ்ரீவாஸ்தவா

D) ரமேஷ் போக்ரியால்

Show Answer

4.2017 ஆம் ஆண்டில் உலகின் மதிப்பு மிக்க நிறுவனமாக எது உருவெடுத்துள்ளது

A) FACEBOOK

B) WHATSAPP

C) GOOGLE

D) TRUECALLER

Show Answer

5.எந்த மாநில கிராமத்திற்கு டொனால்ட் டிரம்ப் என்று பெயர் வைக்க உள்ளனர்?

A) கேரளா

B) கர்நாடகா

C) மஹாராஷ்டிரா

D) ஹரியானா

Show Answer

6.ஆன்லைனில் கால்நடைகளை எளிதாக வாங்க மற்றும் விற்பதுக்கு இணையதளம் அமைத்த மாநிலம் ?

A) ஆந்திரா

B) தெலுங்கானா

C) கர்நாடகா

D) கேரளா

Show Answer

7.பிரதமர் நரேந்திர மோடி உஷா பள்ளி விளையாட்டு அரங்கத்தை எங்கு திறந்து வைத்தார்.

A) கோவா

B) கேரளா

C) குஜராத்

D) மஹாராஷ்டிரா

Show Answer

8.கல்வியில் சிறந்து விளங்கும் திருநங்கைகளுக்கு இலவசக் கல்வி மற்றும் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ள மாநிலம்?

A) தமிழ்நாடு

B) கேரளா

C) கர்நாடகா

D) கோவா

Show Answer

9.2017 ஆம் ஆண்டின் பூபேன் ஹசாரிக்கா தேசிய விருது பெற்ற எழுத்தாளர் ஏசி டோர்ஜி தோங்ஷி எந்த மாநிலத்தை சேர்ந்தவர் ?

A) அசாம்

B) மேகாலயா

C) அருணாச்சல பிரதேசம்

D) சிக்கிம்

Show Answer

10.ரயில்வே நிர்வாக தீர்ப்பாயம் விரைவில் எங்கு நிறுவப்படவுள்ளது?

A) தெலங்கானா

B) கர்நாடகா

C) மஹாராஷ்டிரா

D) ஆந்திரா

Show Answer