Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 16-July-2017

1.இந்தியாவில் முதன்முறையாக தகவல் உரிமை உரிமை சட்டத்தை ஈ.ஆர்.டி.ஐ. மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்த மாநிலம் ?

A) மஹாராஷ்டிரா

B) புதுடெல்லி

C) கேரளா

D) கோவா

Show Answer

2.இந்தியாவில் முதல் முறையாக அதிவேக இரயில் பயிற்சி நிலையம் எங்கு அமைக்கப்பட உள்ளது?

A) மும்பை

B) அஹமதாபாத்

C) காந்திநகர்

D) புதுடெல்லி

Show Answer

3.இந்திய உள்நாட்டு கிரிக்கெட் அணியின் பிராண்ட் தூதராக யார் நியமிக்கப்பட்டார்?

A) வீரேந்திர சேவாக்

B) அனில்கும்ளே

C) சச்சின் டெண்டுல்கர்

D) சந்தீப் பாட்டீல்

Show Answer

4.சமீபத்தில் சிறையில் காலமான அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற லியு சியாபோ எந்த நாட்டை சேர்ந்தவர் ?

A) பாகிஸ்தான்

B) சீனா

C) மியான்மர்

D) பிலிபைன்ஸ்

Show Answer

5.நாட்டின் முதல் சூரிய சக்தியால் இயக்கப்படும் DEMU ரெயிலை ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு எங்கு துவக்கினார் ?

A) புது தில்லி

B) அமிர்தசரஸ்

C) ஜெய்ப்பூர்

D) பிகானீர்

Show Answer

6. விமான நிலையங்களில் வாடிக்கையாளர் சேவை குறியீட்டு பட்டியலில் முதலிடத்தில் உள்ளது எது ?

A) இந்திராகாந்தி விமானநிலையம்

B) பாலம் விமானநிலையம்

C) ரஜீவகாந்தி விமானநிலையம்

D) சுவாமி விவேகானந்தா விமானநிலையம்

Show Answer

7.'சூப்பர் காப் பெல்ட்', என்ற பெல்ட்டைப் பெறும் முதல் மாநிலப் போலீஸ் எது ?

A) மஹாராஷ்டிரா

B) அசாம்

C) டெல்லி

D) ஹரியானா

Show Answer

8.சமூகப் புறக்கணிப்பு ஒரு குற்றம் எனும் சட்டத்தை கொண்டுவரும் இந்தியாவின் முதல் மாநிலம்?

A) உத்திரபிரதேசம்

B) கர்நாடகா

C) மத்தியபிரதேசம்

D) மகாராஷ்டிரா

Show Answer

9.அடுத்த பத்தாண்டுகளில் சர்வதேச அளவில் பால் உற்பத்தியில் முதலிடத்தைப் பிடிக்கும் நாடு ?

A) இந்தியா

B) டென்மார்க்

C) சீனா

D) அர்ஜென்டினா

Show Answer

10.முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் நினைவாக புதிய அருங்காட்சியகம் எங்கு திறக்கப்படுகிறது?

A) ராமநாதபுரம்

B) திருவனந்தபுரம்

C) கொச்சின்

D) மதுரை

Show Answer