Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 16-August-2017

1.இந்திய தேசிய கீதம் வீடியோவை சைகை மொழியில் அறிமுகப்படுத்தியவர்?

A) மகேந்திரநாத் பாண்டே

B) நிதின் கட்கரி

C) ஹர்ஷவர்தன்

D) பிரகாஷ் ஜவடேகர்

Show Answer

2.தமிழக அரசின் அப்துல் கலாம் விருது யாருக்கு வழங்கப்பட்டது ?

A) பிரீத்தி

B) கே.நாராயணசாமி

C) பத்மநாபன்

D) தியாகராஜன்

Show Answer

3.தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது யாருக்கு வழங்கப்பட்டது ?

A) கே.நாராயணசாமி

B) பிரீத்தி

C) உமயலிங்கம்

D) ஸ்ரீபதி தங்கம்

Show Answer

4.தமிழக அரசின் நல் ஆளுமை விருது யாருக்கு வழங்கப்பட்டது ?

A) இளையபாரி

B) வீ.ம.சங்கரன்

C) கே.நாராயணசாமி

D) பத்மநாபன்

Show Answer

5.தமிழக அரசின் சிறந்த மாநகராட்சி விருது எதுக்கு வழங்கப்பட்டது ?

A) சேலம்

B) மதுரை

C) நெல்லை

D) திருச்சி

Show Answer

6.தமிழக அரசின் சிறந்த பேரூராட்சி விருது எதுக்கு வழங்கப்பட்டது ?

A) பொன்னம்பட்டி, இருகூர், அச்சிறுபாக்கம்

B) ஆரணி , இருகூர், நம்பியூர்

C) பொன்னம்பட்டி, வடலூர், நம்பியூர்

D) பொன்னம்பட்டி, இருகூர், நம்பியூர்

Show Answer

7.தமிழக அரசின் இளைஞர் விருது யாருக்கு வழங்கப்பட்டது ?

A) கே.நாராயணசாமி

B) பத்மநாபன்

C) இளையபாரி

D) வீ.ம.சங்கரன்

Show Answer

8.தமிழக அரசின் சிறந்த சமூகப் பணியாளர் விருது யாருக்கு வழங்கப்பட்டது ?

A) தியாகராஜன்

B) இளையபாரி

C) கே.நாராயணசாமி

D) உமயலிங்கம்

Show Answer

9.மாற்றுத் திறனாளிகளுக்காக சேவை புரிந்தவர்களுக்காகத் தமிழக அரசு விருது யாருக்கு வழங்கப்பட்டது ?

A) இளையபாரி

B) பத்மநாபன்

C) கே.நாராயணசாமி

D) வீ.ம.சங்கரன்

Show Answer

10.தமிழக அரசின் தொண்டு நிறுவனம் விருது எதுக்கு வழங்கப்பட்டது ?

A) சென்னை மெடிந்தியா

B) பெண்மை

C) ஊன்று கோல்

D) tnngo

Show Answer