Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 15-July-2017

1.கூட்டம் நிர்வாகத்திற்க்கான (crowd management) தேசிய மாநாடு எங்கு நடைபெற்றது?

A) திருவனந்தபுரம்

B) கொச்சி

C) புதுதில்லி

D) பெங்களூரு

Show Answer

2.இந்தியாவின் முதல் தொழில்நுட்ப மற்றும் புதிய கண்டுபிடிப்பு ஆதரவு மையம் (Technology and Innovation Support Center) எங்கு நிறுவப்பட உள்ளது ?

A) குஜராத்

B) மத்தியபிரதேசம்

C) ராஜஸ்தான்

D) பஞ்சாப்

Show Answer

3.பேணத்தகு வளர்ச்சிப் பணிகளை (sustainable development goals ) மேற்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?

A) 46வது

B) 76வது

C) 116வது

D) 26வது

Show Answer

4.ஒளிபரப்பு புகார்கள் குழுவின் (Broadcasting Content Complaints Council) புதிய தலைவராக யார் நியமிக்கப்பட்டார்?

A) முகுல் முத்கல்

B) விக்ரம்ஜித் சென்

C) புனித் கோயங்கா

D) அருண் பூரி

Show Answer

5.நரேந்திர மோடி: தி மேக்கிங் ஆஃப் எ லெஜண்ட்(Narendra Modi: The Making of a Legend) என்ற புத்தகத்தை எழுதியவர்?

A) ஆதித்யா சென்

B) பிந்தேஸ்வர் பதக்

C) மோகன் சவுகான்

D) சஞ்சய் மாத்தூர்

Show Answer

6.ஹரிடா ஹராம்(Harita Haram) என்ற மரம் நடும் திட்டம் எந்த மாநிலத்தில் உள்ளது ?

A) ஆந்த்ரபிரதேசம்

B) கேரளா

C) தெலங்கானா

D) சட்டிஸ்கர்

Show Answer

7.பெண்களுக்கான ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன்-அடித்தவர் என்ற பெருமையை யார் பெற்றார்?

A) மைதாலி ராஜ்

B) திருஷ் காமினி

C) வெல்லஸ்வாமி வனிதா

D) ஜூலன் கோஸ்வாமி

Show Answer

8.யாருடைய நீலநிற புடவை, அறிவார்ந்த சொத்து(Intellectual Property) என அங்கீகரிக்கப்பட்டுள்ளது?

A) மேரி எலன் ரிச்மண்ட்

B) ஜானி ஆடம்ஸ்

C) ஜெனனெட்டே ரான்கின்

D) அன்னை தெரேசா

Show Answer

9. 'சூப்பர் 30' என்ற புதுமையான கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம்?

A) ஹரியானா

B) மத்தியபிரதேசம்

C) அசாம்

D) உத்தரகண்ட்

Show Answer

10.எளிதாக தொழில் தொடங்க ஒத்துழைக்கும் (ease of doing business) மாநிலம் எது ?

A) தமிழ்நாடு

B) கேரளா

C) ஆந்திரப் பிரதேசம்

D) அசாம்

Show Answer