Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 15-August-2017

1.யானைகளை பாதுகாப்பதற்காக புது டில்லியில் தேசிய அளவிலான "கஜ் யத்ரா" வை துவக்கிய மத்திய மந்திரி ?

A) கிருஷ்ண ராஜ்

B) Y.S. சவுதாரி

C) நிதின் கட்கரி

D) டாக்டர் ஹர்ஷ் வர்தன்

Show Answer

2.முதியோர், விதவைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு தேவைப்படும் பிற நபர்களுக்கு அடிப்படை மருத்துவ உதவி வழங்கும் மொபைல் தெரப்பி வாகனத்தை தொடங்கிய மாநிலம் ?

A) மஹாராஷ்டிரா

B) டெல்லி

C) பீகார்

D) ஹரியானா

Show Answer

3.லண்டனில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியோடு ஓட்டப்பந்தய போட்டியில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தவர்?

A) உசைன் போல்ட்

B) லெப்ரோன் ஜேம்ஸ்

C) கெவின் டூரன்ட்

D) கோபே பிரையன்ட்

Show Answer

4.2017 ம் ஆண்டு அக்டோபரில் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப் படைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய முப்படை பயிற்சியை முதன்முறையாக இந்தியாவும் எந்த நாடும் நடத்த உள்ளன?

A) ரஷ்யா

B) அமெரிக்கா

C) சீனா

D) ஜப்பான்

Show Answer

5.இந்திய கடலோர காவல்படை கப்பல் (Indian Coast Guard Ship) ஷவுர்யா எங்கு அறிமுகப்படுத்தப்பட்டது?

A) மும்பை

B) கோவா

C) விசாகப்பட்டினம்

D) கொல்கத்தா

Show Answer

6.எந்த மாநில அரசும், சமூக வலைப்பின்னல் நிறுவனமான பேஸ்புக், இருவரும் இணைந்து பெண் தொழில் முனைவோர் பயிற்சி பெறும் 'ஷிமின்ஸ் பிசினஸ்' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்?

A) மஹாராஷ்டிரா

B) ஜார்கண்ட்

C) ஒடிசா

D) பீகார்

Show Answer

7.எந்த மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 35-ஏ சட்ட விதிக்கு எதிரான மனு மீது அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்யும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது?

A) நாகலாந்து

B) அருணாச்சலப்பிரதேசம்

C) சிக்கிம்

D) காஸ்மீர்

Show Answer

8. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டமான நமோ யுவ ரோஜகர் கேந்திராவை(Namo Yuva Rojgar Kendra) அறிமுகப்படுத்திய மாநிலம் ?

A) ஒடிசா

B) மகாராஷ்டிரா

C) பீகார்

D) ஜார்கண்ட்

Show Answer

9.நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்கப்பட்ட மாநிலம் ?

A) தமிழகம்

B) குஜராத்

C) கேரளா

D) தெலுங்கானா

Show Answer

10. ‘சங்கல்ப்’ என்ற உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி எங்கு நடத்தப்பட வேண்டும்?

A) அரசு அலுவலங்கள்

B) ஆரம்ப சுகாதார மையங்கள்

C) பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள்

D) ராணுவ வீரர்கள்

Show Answer