Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 14-July-2017

1.அமெரிக்க வெள்ளை மாளிகையின் நிர்வாகத் தலைவராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?

A) நியோமி ராவ்

B) லில்லி சிங்

C) அஜித் பை

D) நிக்கி ஹேலி

Show Answer

2. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?

A) வீரேந்திர சேவாக்

B) ராகுல் டிராவிட்

C) ஜாகிர்கான்

D) ரவி சாஸ்திரி

Show Answer

3.குடும்பக்கட்டுப்பாடு செய்பவர்களுக்கு 4ஜி போன் மற்றும் சேலை பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ள மாநிலம் ?

A) உத்திர பிரதேசம்

B) ராஜஸ்தான்

C) மத்திய பிரதேசம்

D) பீகார்

Show Answer

4. பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் ‘கிரஷர்’ இயந்திரம் எங்கு வைக்கப்பட்டுள்ளது?

A) புதுதில்லி

B) மும்பை

C) பெங்களூரு

D) சென்னை

Show Answer

5. NH-39 எந்த மாநிலத்தில் உள்ளது ?

A) மிசோரம்

B) நாகலாந்து

C) மணிப்பூர்

D) அசாம்

Show Answer

6.உலகின் மிகப்பெரிய தியேட்டர் கொண்டாட்டமான தியேட்டர் ஒலிம்பிக் 2018 ஆம் ஆண்டு எங்கு நடைபெறவுள்ளது?

A) பிரான்ஸ்

B) இந்தியா

C) சீனா

D) ஆஸ்திரேலியா

Show Answer

7.தெற்காசிய பிராந்திய மையத்தின் சர்வதேச நெல் ஆராய்ச்சி மையம் எங்கு நிறுவபட உள்ளது ? ?.

A) கட்டாக்

B) கொல்கத்தா

C) விஜயவாடா

D) வாரணாசி

Show Answer

8.எந்த அமைப்பு Saber Guardian 17 இராணுவ பயிற்சியில் பங்கேற்றுள்ளனர்?

A) MERCOSUR

B) ASEAN

C) SAARC

D) NATO

Show Answer

9. மாடல் ஐக்கிய நாடுகள் (Model United Nations) பிராந்திய மாநாடு எங்கு நடைபெற்றது?

A) பூட்டான்

B) ஆப்கானிஸ்தான்

C) நேபாள்

D) இலங்கை

Show Answer

10. LIFE (Livelihood Intervention and Facilitation of Entrepreneurship) என்ற திட்டம் எங்கு தொடங்கபட்டது?

A) மேகாலயா

B) அசாம்

C) மிசோரம்

D) மணிப்பூர்

Show Answer