Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 14-August-2017

1.டார்கெட் ஒலிம்பிக் போடியம் (TOP) திட்டத்தில் இந்தியாவின் இளைய தடகள வீரர் யார் சேர்க்கப்பட்டுள்ளார்?

A) கிஷன் தத்வி

B) அஞ்சனா தமக்கே

C) அரபிந்தர் சிங்

D) ஷபத் பரத்வாஜ்

Show Answer

2. உலகின் மிக அரிய மீன் வகைகளில் ஒன்றான 'ரயிச்சப்பலு (Rayichapalu) எங்கு கண்டறிந்துள்ளனர்?

A) மஹாராஷ்டிரா

B) ஆந்திரப்பிரதேசம்

C) கேரளா

D) தெலுங்கானா

Show Answer

3.சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக U-20 Para Athletics சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றவர்?

A) KT இர்பான்

B) ரிங்கி ஹூடா

C) திண்டு லூக்கா

D) நவஜீத் கவுர்

Show Answer

4.முதல் கேசரி மீடியா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்?

A) ரோஹித் விஸ்வநாத்

B) பைசல் குட்டி

C) டி.ஜே.எஸ் . ஜோர்ஜ்

D) கமல் வரடூர்

Show Answer

5.சர்வதேச உயிரி எரிபொருள் தினம் (International Biodiesel Day) என்று அனுசரிக்கப்படுகிறது?

A) ஆகஸ்ட் 10

B) ஆகஸ்ட் 11

C) ஆகஸ்ட் 12

D) ஆகஸ்ட் 13

Show Answer

6.எந்த நாட்டு ஜனாதிபதி தேர்தலில் உஹுரு கென்யாட்டா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது?

A) சோமாலியா

B) தான்சானியா

C) உகாண்டா

D) கென்யா

Show Answer

7.கஜகிஸ்தானில் நடைபெற்ற 7 வது ஆசிய ஷாட் கன் சாம்பியன்ஷிப்பில் வெண்கலத்தை வென்ற இந்திய வீரர் ?

A) மகேஸ்வரி சௌஹான்

B) விஜய் குமார்

C) ககன் நரங்

D) அஞ்சலி பகவாட்

Show Answer

8.சர்வதேச இளைஞர் தினம் (International Youth Day) எந்த நாள் அனுசரிக்கப்படுகிறது?

A) ஆகஸ்ட் 9

B) ஆகஸ்ட் 10

C) ஆகஸ்ட் 11

D) ஆகஸ்ட் 12

Show Answer

9.தென்கிழக்கு ஆசிய பிராந்தியதுக்கு உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?

A) மைகேல் ப்ளூம்பெர்க்

B) அமிதாப்பச்சன்

C) மில்கா சிங்

D) ஜெட் லி

Show Answer

10.உலக யானை தினம் (World Elephant Day) எந்த நாள் அனுசரிக்கப்படுகிறது?

A) ஆகஸ்ட் 12

B) ஆகஸ்ட் 13

C) ஆகஸ்ட் 14

D) ஆகஸ்ட் 11

Show Answer