Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 13-July-2017

1.ஜி.எஸ்.டி-யின் தாக்கத்தை மதிப்பிட செய்ய ஆலோசனை நிறுவனம் ஒன்றை நிர்ணயித்த மாநிலம் ?

A) கர்நாடகா

B) ஆந்திர பிரதேசம்

C) கேரளா

D) தெலங்கானா

Show Answer

2.காலநிலை விழிப்புணர்வுக்கான அறிவியல் எக்ஸ்பிரஸ் எங்கிருந்து துவக்கபட்டது ?

A) மஹாராஷ்டிரா

B) கோவா

C) கர்நாடகா

D) ஹரியானா

Show Answer

3.ஸ்மார்ட் போன் பேட்டரிகள் வினாடிக்குள் சார்ஜ் செய்வதற்கான தொழில்நுடபம் கண்டுபிடித்துள்ள நாடு ?

A) இந்தியா

B) ஜப்பான்

C) அமெரிக்கா

D) தென்கொரியா

Show Answer

4.எந்த நாட்டு விஞ்ஞானிகள் முதல் தடவையாக பாலுறவினால் ஏற்பட்ட நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை கண்டறிந்துள்ளனர்?

A) நியூஸிலாந்து

B) ஆஸ்திரேலியா

C) அமெரிக்கா

D) சீனா

Show Answer

5. யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட ஒகினோஷிமா தீவு எங்குள்ளது ?

A) இந்தோனேஷியா

B) நியூஸிலாந்து

C) ஜப்பான்

D) பிலிபைன்ஸ்

Show Answer

6.சமீபத்தில் சர்வதேச விளையாட்டு நகரத்தை அமைக்க முடிவு செய்துள்ள மாநிலம் ?

A) ஒடிஷா

B) கேரளா

C) உத்திரபிரதேசம்

D) மஹாராஷ்டிரா

Show Answer

7.சமீபத்தில் இந்தியா எந்த நாட்டிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்கான முதல் ஒப்பந்தத்தை செய்துள்ளது?

A) இஸ்ரேல்

B) நெதர்லாந்து

C) ஜெர்மனி

D) அமெரிக்கா

Show Answer

8.2017 ஆண்டுக்கான தங்கமயில் விருது எதற்கு வழங்கப்பட்டது?

A) கொங்கன் ரயில்வே

B) IRCTC

C) டெல்லி மெட்ரோ

D) இந்திய ரயில்வே மாற்று எரிபொருள் அமைப்பு

Show Answer

9.தனி மாநில கொடியை வடிவமைக்க குழு அமைத்த மாநிலம் ?

A) கர்நாடகா

B) தெலுங்கானா

C) கேரளா

D) மேற்கு வங்கம்

Show Answer

10.தமிழ்நாட்டில் முதன்முறையாக ஜிகா வைரஸ் தொற்று எங்கு அறியப்பட்டுள்ளது?

A) சேலம்

B) கிருஷ்ணகிரி

C) நாமக்கல்

D) சென்னை

Show Answer