Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 13-August-2017

1. எந்த மாநிலம் கல்லூரி மாணவர்களுக்கு NAMO e-tabs வழங்கியது?

A) குஜராத்

B) மஹாராஷ்டிரா

C) ராஜஸ்தான்

D) ஹரியானா

Show Answer

2.ஹைதராபாத்தில் நடைபெற உள்ள சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் அமெரிக்கா சார்பாக யார் பங்கேற்கிறார்?

A) டொனால்ட் ட்ரம்ப்

B) ரேஸ் டிலர்சோன்

C) இவான்கா

D) மைக் பென்ஸ்

Show Answer

3.உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூரில் உள்ள் அரசு மருத்துவனையில் 63 குழந்தைகள் எது இல்லாமல் உயிரிழந்தனர்?

A) போதிய உபகரணங்கள்

B) மருத்துவர்கள்

C) மின்சாரம்

D) ஆக்சிஜன்

Show Answer

4.மரபணு மாற்றப்பட்ட பன்றிகளின் உடல் உறுப்புகளை மனிதனுக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்த முடியும் என எந்த நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்?

A) ரஷ்யா

B) அமெரிக்கா

C) சீனா

D) கனடா

Show Answer

5.எந்த நாடு ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது ?

A) இந்தியா

B) இங்கிலாந்து

C) ரஷ்யா

D) அமெரிக்கா

Show Answer

6. உலகின் அதிக வயது மனிதராக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற கிறிஸ்டல் எந்த நாட்டை சேர்ந்தவர் ?

A) அமெரிக்கா

B) ஜப்பான்

C) இஸ்ரேல்

D) நார்வே

Show Answer

7.மாட்டிறைச்சி குறித்து வீடுகளில் சோதனை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ள மாநிலம் ?

A) மத்திய பிரதேசம்

B) ராஜஸ்தான்

C) சட்டிஸ்கர்

D) மகாராஷ்டிரா

Show Answer

8.சரக்கு மற்றும் சேவை வரி பதிவு செய்த மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மாநிலம் ?

A) குஜராத்

B) கர்நாடகா

C) மேற்குவங்கம்

D) மஹாராஷ்டிரா

Show Answer

9.லஞ்சம் வாங்கினார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 12 நீதிபதிகளுக்கு கட்டாய ஓய்வு வழங்கி உத்தரவிட்டுள்ள மாநிலம் ?

A) சிக்கிம்

B) ஜார்க்கண்ட்

C) கேரளா

D) மஹாராஷ்டிரா

Show Answer

10. சர்வதேசப் பீரங்கிப் போட்டி எங்கு நடைபெற்றது?

A) அமெரிக்கா

B) ரஷ்யா

C) இந்தியா

D) பிரான்ஸ்

Show Answer