Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 12-September-2017

1.காமன்வெல்த் இளைஞர் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்றவர்?

A) சானு சைக்ஹோம் மீராபாய்

B) கவிதா தேவி

C) கோன்சம் ஆர்மிலா தேவி

D) பூனம் யாதவ்

Show Answer

2. சூர்ய கிரண் கூட்டு இராணுவப் பயிற்சி, இந்தியா மற்றும் எந்த நாடுகளுக்கிடையே நடைபெற்றது?

A) நேபாளம்

B) ஸ்ரீலங்கா

C) வங்கதேசம்

D) தாய்லாந்து

Show Answer

3.கிழக்கு பொருளாதார மன்றத்தின் மூன்றாவது கூட்டம் எங்கு நடைபெற்றது?

A) சீனா

B) ஜப்பான்

C) தென்கொரியா

D) ரஷ்யா

Show Answer

4.சமீபத்தில் காலமான சுகாதார அமைச்சர் ஜோம்டே கென, எந்த மாநிலத்தை சேர்ந்தவர் ?

A) அசாம்

B) அருணாச்சல பிரதேசம்

C) நாகலாந்து

D) மேகாலயா

Show Answer

5.புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க யார் தலைமையில் நிபுணர்க்குழு அமைக்கப்பட்டுள்ளது?

A) அமிதாப் காந்த்

B) ராஜீவ் குமார்

C) என்.கே. சிங்

D) அணில் பைஜால்

Show Answer

6.வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இந்திய கிரிக்கெட் அணி அனைத்து போட்டிகளிலும் முதல் முறையாக எந்த நாட்டை வென்றுள்ளது?

A) ஆஸ்திரேலியா

B) இங்கிலாந்து

C) இலங்கை

D) வங்கதேசம்

Show Answer

7.துலீப் டிராபி கிரிக்கெட் போட்டி எங்கு தொடங்கியது?

A) அலஹாபாத்

B) கான்பூர்

C) லக்னோ

D) வாரணாசி

Show Answer

8.சமீபத்தில் எந்த போராட்டத்துக்குத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது?

A) நீட் தேர்வுக்கு எதிரான

B) ஜாக்டோ ஜியோ

C) விவசாயிகள்

D) கதிராமங்கலம்

Show Answer

9. பத்திரிகையாளர் கௌரி லங்கேஸ் எந்த நகரில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார் ?

A) பெங்களூரு

B) மைசூர்

C) கொச்சின்

D) மங்களூர்

Show Answer

10. இர்மா புயல் எந்த பகுதியை தாக்கியது ?

A) டெக்சாஸ்

B) கலிபோர்னியா

C) இந்தியனா

D) புளோரிடா

Show Answer