Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 12-July-2017

1.உலக மக்கள்தொகை தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

A) ஜூலை 11

B) ஜூலை 12

C) ஜூலை 13

D) ஜூலை 14

Show Answer

2.மாஞ்சா நூலுக்கு நாடு முழுவதும் தடை விதித்து எது உத்தரவிட்டுள்ளது?

A) சுற்றுசூழல் அமைச்சகம்

B) மத்திய அரசு

C) உச்சநீதி மன்றம்

D) தேசிய பசுமை தீர்ப்பாயம்

Show Answer

3.பி.எல்.ஓ.நெட் என்ற மொபைல் ஆப்பை அறிமுகம் செய்தது யார் ?

A) நிதி அமைச்சகம்

B) நிதி ஆயோக்

C) தேர்தல் ஆணையம்

D) உச்சநீதிமன்றம்

Show Answer

4.எட்டாவது சார்க் மாநாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர்களின் கூட்டம் எங்கு நடைபெற்றது ?

A) மாலத்தீவு

B) இலங்கை

C) நேபாள்

D) பூட்டான்

Show Answer

5.புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட் மங்கேஷ் டெண்டுல்கர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் ?

A) குஜராத்

B) கோவா

C) மஹாராஷ்டிரா

D) சட்டிஸ்கர்

Show Answer

6.2017 குடும்ப நல திட்ட உச்சிமாநாடு (Family Planning Summit) எங்கு நடைபெறுகிறது?

A) நியூயார்க்

B) லண்டன்

C) மாஸ்கோ

D) பெய்ஜிங்

Show Answer

7.சரக்குகள் மற்றும் சேவை வரி புலனாய்வு இயக்குநர் ஜெனரலாக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?

A) K L கான்

B) R K மகாஜன்

C) தேபி பிரசாத் டேஷ்

D) ஜான் ஜோசப்

Show Answer

8.2017 ஃபார்முலா ஒன் ஆஸ்திரிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வென்றவர்?

A) வால்ட்டேரி பொட்டாஸ்

B) டேனியல் ரிச்சிக்கார்டோ

C) லெவிஸ் ஹாமில்டன்

D) செபாஸ்டியன் வேட்டல்

Show Answer

9.பெண்களுக்கு உசி கருத்தடையை இலவசமாக வழங்கிய முதல் இந்திய மாநிலம் எது ?

A) மகாராஷ்டிரா

B) கேரளா

C) கர்நாடகா

D) கோவா

Show Answer

10.கிராமப்புற கூட்டுறவு சங்கங்களுக்குகான தேர்தல்களில் போட்டியிட குறைந்தபட்ச கல்வித் தகுதியை கொண்டுவந்த முதல் மாநிலம் எது?

A) மஹாராஷ்டிரா

B) ஹரியானா

C) ராஜஸ்தான்

D) மத்திய பிரதேசம்

Show Answer