Exam Oriented Quiz Here!

நடப்பு நிகழ்வுகள் - QUIZ - 12-August-2017

1.2017 ஆம் ஆண்டுக்கான பிரேம் நாசீர் விருதை வென்றவர்?

A) சலீம் குமார்

B) K.J. யேசுதாஸ்

C) சாரதா

D) சுராஜ் வெஞ்சாரமூடு

Show Answer

2.இந்தியாவின் முதல் குறுங்காடுகள் எங்கு உருவாக்கப்படுகிறது?

A) மத்திய பிரதேசம்

B) சட்டிஸ்கர்

C) ஜார்கண்ட்

D) ராஜஸ்தான்

Show Answer

3.2017 இந்தியா - ஆசியான் இளைஞர் உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது? ?

A) ராஜஸ்தான்

B) கர்நாடகா

C) டெல்லி

D) மத்தியப் பிரதேசம்

Show Answer

4.2017 உலகளாவிய ஓய்வுகால குறியீட்டில் (Global Retirement Index ) இந்தியா எந்த இடத்தில் உள்ளது.?

A) 23 வது

B) 34 வது

C) 41 வது

D) 43 வது

Show Answer

5.உலக பூர்விக குடிமக்களின் சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த நாள் அனுசரிக்கப்படுகிறது?

A) ஆகஸ்ட் 9

B) ஆகஸ்ட் 10

C) ஆகஸ்ட் 11

D) ஆகஸ்ட் 12

Show Answer

6.நாமமி கங்கே ஜக்ரிட்டி யாத்ரா(Namami Gange Jagriti Yatra) என்ற புதிய விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கிய மாநிலம் ?

A) உத்தரகண்ட்

B) உத்தரபிரதேசம்

C) பீகார்

D) மேற்கு வங்கம்

Show Answer

7. இறந்த சிப்பாயின் மனைவிக்கு 100% ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்த குழு ?

A) P C சக்கு

B) K T பிரசாத்

C) பி.சி.கந்தூரி

D) K P சக்சேனா

Show Answer

8.சமீபத்தில் காலமான சீதாராம் பஞ்சால் எந்த துறையை சேர்ந்தவர் ?

A) சினிமா

B) இலக்கியம்

C) அறிவியல்

D) அரசியல்

Show Answer

9.சமீபத்தில் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் (Oxford University Press) எந்த மொழிகளில் ஆன்லைன் அகராதிகள் தொடங்கியது?

A) தமிழ் மற்றும் குஜராத்தி

B) மராத்தி மற்றும் குஜராத்தி

C) தமிழ் மற்றும் காஸ்மீரி

D) ஓடியா மற்றும் குஜராத்தி

Show Answer

10.இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து நடத்தும் உலகளாவிய தொழில் முனைவோர் உச்சி மாநாடு இந்த ஆண்டு எந்த நகரில் நடைபெறும்?

A) டெல்லி

B) ஹைதராபாத்

C) மும்பை

D) சென்னை

Show Answer